உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 5/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்பு கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 5/15 பக். 1-2

பொருளடக்கம்

மே 15, 2008

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

ஜூன் 30–ஜூலை 6, 2008

பிறரிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

பக்கம் 3

பாட்டு எண்கள்: 35, 62

ஜூலை 7-13, 2008

எப்போதும் நல்லதையே செய்யுங்கள்

பக்கம் 7

பாட்டு எண்கள்: 95, 145

ஜூலை 14-20, 2008

கடவுளுடைய ராஜ்யம் விரைவில் விடுதலை அளிக்கும்!

பக்கம் 12

பாட்டு எண்கள்: 181, 130

ஜூலை 21-27, 2008

இளம் வயதிலேயே யெகோவாவைச் சேவிக்கத் தீர்மானியுங்கள்

பக்கம் 17

பாட்டு எண்கள்: 157, 221

ஜூலை 28–ஆகஸ்ட் 3, 2008

பவுலின் மாதிரியைப் பின்பற்றி ஆன்மீக முன்னேற்றம் செய்யுங்கள்

பக்கம் 21

பாட்டு எண்கள்: 123, 129

படிப்பு கட்டுரைகளின் நோக்கம்

படிப்பு கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11

இயேசு, பிரசித்திபெற்ற தம்முடைய மலைப்பிரசங்கத்தில் சாந்தமாகவும், இரக்கமாகவும், சமாதானமாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ‘தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்’ செய்யும்படி தம்மைப் பின்பற்றியவர்களை அவர் ஊக்குவித்தார்; அதோடு, பகைவர்களிடமும் பிறரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டினார்.

படிப்பு கட்டுரை 3 பக்கங்கள் 12-16

மீட்பைப் பெறுவதற்கான அவசியம் முன்பைவிட இப்போது அதிகமாய் இருப்பதை நீங்கள் எப்படி விளக்கலாமென கவனியுங்கள். யெகோவாவே மிகப் பெரிய மீட்பர் என எப்படி நிரூபிக்கலாம் என்பதையும் கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் மனிதகுலத்திற்கு விடுதலை அளிக்கும் விதத்தை எப்படி விளக்கலாம் என்பதையும் பாருங்கள்.

படிப்பு கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 17-25

இளைஞர்கள் ஏன் யெகோவாவைச் சேவிக்க வேண்டும்? மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியராக கடைசிவரை உண்மையோடு வாழ அவர்களால் முடியுமா? என்னென்ன வழிகளில் ஊழியம் செய்வதற்கு வாய்ப்பெனும் கதவு அவர்களுக்குத் திறந்திருக்கிறது? சபையிலுள்ள ஒவ்வொருவரும் ஆன்மீக ரீதியில் முன்னேற அப்போஸ்தலன் பவுலுடைய முன்மாதிரி எப்படி உதவலாம்? இதுபோன்ற முக்கியமான கேள்விகள் இந்த இரண்டு கட்டுரைகளிலும் சிந்திக்கப்படுகின்றன.

இதர கட்டுரைகள்:

‘தேவ பயத்தோடே பரிசுத்தமாயிருக்க’ முயலுங்கள்

பக்கம் 26

ஆளும் குழு எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?

பக்கம் 29

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

பக்கம் 30

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்