உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 4/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • படிப்பு கட்டுரைகள்:
  • படிப்பு கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 4/15 பக். 1-2

பொருளடக்கம்

ஏப்ரல் 15, 2008

படிப்பு இதழ்

படிப்பு கட்டுரைகள்:

மே 26–ஜூன் 1, 2008

“வீணானவற்றை” வெறுத்து ஒதுக்குங்கள்

பக்கம் 3

பாட்டு எண்கள்: 48, 20

ஜூன் 2-8, 2008

எல்லாவற்றிலும் கடவுளுடைய அறிவுரையைப் பின்பற்றுங்கள்

பக்கம் 7

பாட்டு எண்கள்: 131, 225

ஜூன் 9-​15, 2008

இளைஞர்களே, உங்கள் மகத்தான சிருஷ்டிகரை இப்போதே நினையுங்கள்

பக்கம் 12

பாட்டு எண்கள்: 157, 183

ஜூன் 16-​22, 2008

இந்த முடிவு காலத்தில் திருமணமும் பிள்ளை வளர்ப்பும்

பக்கம் 16

பாட்டு எண்கள்: 24, 164

ஜூன் 23-​29, 2008

வாழ்க்கைக்கு எது திருப்தி அளிக்கிறது?

பக்கம் 21

பாட்டு எண்கள்: 214, 67

படிப்பு கட்டுரைகளின் நோக்கம்

படிப்பு கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11

யெகோவாவை சேவிப்பதிலிருந்து நம்மை திசைதிருப்பக்கூடிய ‘வீணான காரியங்களை’ அடையாளம் கண்டுகொள்ள இந்த இரண்டு கட்டுரைகளும் நமக்கு உதவுகின்றன. நம்மை எளிதில் சிக்கவைக்கும் ஆபத்துக்களை இவை படம்பிடித்துக் காட்டுகின்றன. நாம் ஏன் எல்லாவற்றிலும் யெகோவாவின் அறிவுரைகளை ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என்பதற்கான அநேக காரணங்களையும் இவை முன்வைக்கின்றன.

படிப்பு கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 12-20

தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களைச் செய்ய வேண்டிய கட்டத்திலிருக்கும் இளைஞருக்கு பைபிள் எப்படி உதவலாம் என்பதை இந்த இரண்டு கட்டுரைகளில் முதல் கட்டுரை காட்டுகிறது. திருமணத்தைப் பற்றியோ குடும்பத்தை உருவாக்குவதைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கையில் பைபிளிலுள்ள என்னென்ன நியமங்களை மனதில் வைக்கவேண்டும் என இரண்டாம் கட்டுரை தெரிவிக்கிறது.

படிப்பு கட்டுரை 5 பக்கங்கள் 21-5

கடைசி கட்டுரை பிரசங்கி புத்தகத்திலிருந்து சிந்திக்கவைக்கும் தகவலை அளிக்கிறது. வாழ்க்கையில் நிஜமாகவே மதிப்புள்ள காரியங்களை சிறப்பித்துக் காட்டுவதோடு இந்த உலகம் உயர்வாய் கருதும் காரியங்களுடன் அவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இதர கட்டுரைகள்

தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை

பக்கம் 25

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பக்கம் 29

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—யோவான் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

பக்கம் 30

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்