பொருளடக்கம்
மார்ச் 15, 2008
படிப்பு இதழ்
படிப்பு கட்டுரைகள்:
ஏப்ரல் 21-27, 2008
சமநிலையுடன் வளைந்துகொடுப்பவர்களாக இருங்கள்
பக்கம் 3
பாட்டு எண்கள்: 8, 177
ஏப்ரல் 28–மே 4, 2008
உங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி காணுங்கள்
பக்கம் 7
பாட்டு எண்கள்: 117, 89
மே 5-11, 2008
உதவிக்காக நாம் கூப்பிடும்போது யெகோவா கேட்கிறார்
பக்கம் 12
பாட்டு எண்கள்: 58, 135
மே 12-18, 2008
‘உங்களில் ஞானியும் விவேகியுமாய் இருப்பவர் யார்?’
பக்கம் 21
பாட்டு எண்கள்: 106, 51
மே 19-25, 2008
மற்றவர்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்கிறீர்களா?
பக்கம் 25
பாட்டு எண்கள்: 127, 213
படிப்பு கட்டுரைகளின் நோக்கம்
படிப்பு கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11
வளைந்துகொடுத்து போவதுபற்றி இன்று அநேகருக்கு வித்தியாசமான கருத்துகளும் அபிப்பிராயங்களும் இருக்கின்றன. என்றாலும் கிறிஸ்தவர்களாகிய நாம் வளைந்துகொடுப்பவர்களாய் இருப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. அவை யாவை? உங்கள் மணவாழ்வில் நீங்கள் எப்படி வளைந்துகொடுப்பவர்களாய் இருக்கலாம்?
படிப்பு கட்டுரை 3 பக்கங்கள் 12-15
வேதனையோடு நாம் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் செவிசாய்ப்பார் என்பதில் நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்? சோதனைகளைச் சகிப்பதற்கு நாம் எப்படிப் பலம் பெறலாம்? இவ்விரண்டு கேள்விகளுக்கும் இக்கட்டுரை பதிலளிக்கிறது.
படிப்பு கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 21-29
மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதைத் தவிர்த்து, அவர்களைக் குறித்து சரியான மனநிலையை வளர்த்துக்கொள்ள இவ்விரண்டு கட்டுரைகளும் நமக்கு உதவும். ஞானமுள்ளவர்களுக்கும் ஞானமற்றவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் கண்டறியவும் இந்தக் கட்டுரைகள் உதவும்.
இதர கட்டுரைகள்
ஆண்டிஸ் மலையில் நற்செய்தியை அறிவித்தோம்
பக்கம் 16
பக்கம் 19
யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—லூக்கா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
பக்கம் 30