உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 1/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • படிப்பு கட்டுரைகள்:
  • படிப்பு கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 1/15 பக். 1-2

பொருளடக்கம்

ஜனவரி 15, 2008

படிப்பு இதழ்

படிப்பு கட்டுரைகள்:

பிப்ரவரி 11-​17, 2008

‘நீங்கள் கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தைக் குறித்து கவனமாயிருங்கள்’

பக்கம் 4

பாட்டு எண்கள்: 193, 151

பிப்ரவரி 18-​24, 2008

‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்திடுங்கள்

பக்கம் 8

பாட்டு எண்கள்: 6, 123

பிப்ரவரி 25-​மார்ச் 2, 2008

“சரியான மனப்பான்மையுடையவர்கள்” செவிசாய்க்கிறார்கள்

பக்கம் 13

பாட்டு எண்கள்: 156, 133

மார்ச் 3-​9, 2008

ராஜ்யத்தைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுகிறவர்கள்

பக்கம் 20

பாட்டு எண்கள்: 195, 60

மார்ச் 10-​16, 2008

ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்தப்பட தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்கள்

பக்கம் 24

பாட்டு எண்கள்: 99, 187

படிப்பு கட்டுரைகளின் நோக்கம்

படிப்பு கட்டுரைகள் 1-3 பக்கங்கள் 4-17

கிறிஸ்தவ ஊழியத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உங்களுடைய தீர்மானத்தை இந்த மூன்று கட்டுரைகளும் பலப்படுத்தும். நீங்கள் ஊழியத்தை ஏன் பக்திவைராக்கியத்தோடு செய்யவேண்டும் என்பதையும் ‘கற்பிக்கும் திறமையை’ நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதையும் இக்கட்டுரைகள் உங்கள் நினைவிற்கு கொண்டு வரும். அதோடு, பிரசங்க வேலைக்கு இன்னும் செவிசாய்க்கும் ஆட்கள் அநேகர் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றளிப்பதன்மூலம் ஊழியத்தில் பங்குகொள்ள உங்களை உற்சாகப்படுத்தும்.

படிப்பு கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 20-28

மெய் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப்பற்றி இந்த இரு கட்டுரைகளும் விலாவாரியாக கலந்தாலோசிக்கும். உங்களுடைய நம்பிக்கை கிறிஸ்துவோடு பரலோகத்தில் குடிகொள்வதா அல்லது அவருடைய அரசாட்சியின்கீழ் பூமியில் என்றென்றுமாக வாழ்வதா? உங்களுடைய நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரி, யெகோவாவின் அன்புள்ள தயவிற்கும் அளவில்லா ஞானத்திற்கும் நீங்கள் காட்டிவரும் போற்றுதலை இக்கட்டுரைகள் பலப்படுத்தும்.

இதர கட்டுரைகள்

காவற்கோபுரத்தின் புதிய படிப்பு இதழ்

பக்கம் 3

அவர்கள் வாழ்க்கையை வளமாக்கினார்கள்—நீங்கள்?

பக்கம் 17

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—மத்தேயு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

பக்கம் 29

கிறிஸ்தவர்கள் கோதுமையைப்போல் புடைக்கப்படுகையில் . . .

பக்கம் 32

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்