தவறவிடாதீர்கள்!
யெகோவாவின் சாட்சிகளுடைய “தேவ பயம்” மாவட்ட மாநாடு அது இந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகி, ஜனவரி 1995 வரையாக தொடரும். தத்ரூபமான ஒரு நவீனநாளைய நாடகம் உட்பட, வாழ்க்கையின் நடைமுறை காரியங்களின் பேரிலான பயனுள்ள பைபிள் சொற்பொழிவுகளை மூன்று நாட்களும் அனுபவித்து மகிழுங்கள். அனைத்து கூட்டங்களும் இலவசம். இந்தியாவில் மட்டுமே 16 மாநாடுகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில், உங்களுக்கு அருகில் நடைபெறும் மாநாடு ஒன்றில் ஆஜராகுங்கள்: