பயத்திலிருந்து விடுதலை சமீபத்தில்!
மனிதன் தொட்டிலிலிருந்து இடுகாடு மட்டும் பயத்திலே வாழ்ந்தாலும், சமீப எதிர்காலத்தில், கிறிஸ்து இயேசுவின் மூலமான கடவுளுடைய ராஜ்யம் நோய் மற்றும் மரணம் உட்பட எல்லா துன்பத்தையும் என்றென்றைக்குமாக நீக்கிப்போடும் காலத்தை நாம் நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்கலாம். கடவுளுடைய அன்பான ஏற்பாடுகளிலிருந்து நீங்கள் பயனடைய என்ன தேவைப்படுகிறது என்பதை இந்தப் பத்திரிகை காண்பித்திருக்கிறது. கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ள அல்லது ஓர் இலவச வீட்டுப் பைபிள் படிப்பை உங்களுக்கு நடத்தும்படி எவராவது ஒருவர் உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.