எவராவது ஒருவர் உங்களைச் சந்திப்பதை நீங்கள் விரும்புவீர்களா?
குழப்பங்கள் நிறைந்த இந்த உலகத்திலும்கூட, கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும், மனிதகுலத்துக்கு அவருடைய மகத்தான நோக்கத்தையும் பற்றிய திருத்தமான பைபிள் அறிவிலிருந்து நீங்கள் மகிழ்ச்சியை பெற முடியும். நீங்கள் கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை உங்களுக்கு நடத்துவதற்கு எவராவது ஒருவர் உங்களைச் சந்திக்க விரும்பினால் தயவு செய்து, Watchtower, H–58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 2-ல் உள்ள பட்டியலில் பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.