1989 காவற்கோபுரம் பத்திரிகைகளின் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
கட்டுரைகள் தோன்றும் பத்திரிகைகளின் மாத எண் கொடுக்கப்பட்டிருக்கிறது
இதரக் கட்டுரைகள்
அவர்கள் உண்மையிலேயே மரித்தோருடன் பேசுகிறார்களா? 1
அந்த வேசியும் பூமியின் ராஜாக்களும், 4
என் மதத்தை நான் மாற்றிக்கொள்ள வேண்டுமா? 9
ஓர் இரகசியம்—வேசியாகிய அந்த மகா பாபிலோன் யார்? 4
கடவுளுடைய படைப்பிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? 7
கிரேக்க நாட்டின் மீது ஒரு பார்வை, 12
சாத்தான்—அவன் உண்மையிலேயே இருக்கிறானா? 12
சாத்தான் வணக்கம்—நம்முடைய காலத்தில்12
சிலர் தங்கள் மதத்தை ஏன் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள், 9
தேசங்கள் மெகிதோவில் கூடுகின்றன, 6
நீங்கள் ஏன் அக்கறை காட்ட வேண்டும், 8
மகா உலக வல்லரசுகள்—எகிப்து, 3
மகா உலக வல்லரசுகள்—அசீரியா, 8
மகா உலக வல்லரசுகள்—பாபிலோன், 9
மகா உலக வல்லரசுகள்—மேதியா-பெர்சியா, 10
மகா உலக வல்லரசுகள்—கிரேக்க சாம்ராஜ்யம், 11
மகா உலக வல்லரசுகள்—ரோம், 12
மகா உலக வல்லரசுகள் தங்கள் முடிவை நோக்கி செல்கின்றன! 3
பாபிலோன் பொய் வணக்கத்தின் மையம், 4
பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறக்கும்போது5
பைபிளும் பருவ வயது ஒழுக்கமும், 5
மகா பாபிலோன்
மகா பாபிலோன் சாட்சியங்களுடன் குற்றஞ்சாட்டப்படுகிறது, 5
மகா பாபிலோன் விழுந்தது, நியாயந்தீர்க்கப்பட்டது, 6
மகா பாபிலோன் அவளின் தீர்ப்பு நிறைவேற்றம், 7
மகா வேசியின் வேடம் கலைக்கப்படுகிறது4
இயேசு கிறிஸ்து
இயேசுவின் பிறப்பு—வெறும் புராணக் கதையா? 8
இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
(ஒவ்வொரு பிரதியிலும் கட்டுரைகள் வெளியாகின்றன.)
கிறிஸ்தவ வாழ்க்கையும் தன்மைகளும்
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை”, 2
‘தேவன் உங்கள் பயிற்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்’, 1
நன்றியுள்ளவர்களாக ஏன் இருக்க வேண்டும், 10
நன்றியுள்ளவர்களாக இருக்க கூடுதலான காரணங்கள், 10
நேர்மையாயிருத்தல்—நம் நாளுக்குப் பொருந்தாத ஒன்றா? 3
நேர்மையாயிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? 3
வெற்றிகரமான பெற்றோராயிருப்பது எவ்வாறு, 8
வெற்றியடைய அழுத்தம், 11
வெற்றி எப்படியாகிலுமா, 11
செய்திகளின் பேரில் உட்பார்வை 1
பைபிள்
இயற்கை புத்தகமும் பைபிளும், 7
பைபிள் தன்னில்தானே முரண்பாடுள்ளதா?2
பைபிளை எழுதியது யார்? 2
மணிக்கற்கள்— மத்தேயுவின் சுவிசேஷத்திலிருந்து, 9 மாற்கு சுவிசேஷத்திலிருந்து, 11
ஆகாய், 6
ஆபகூக், 5
ஆமோஸ், 2
ஒபதியா, 4
ஓசியா, 1
சகரியா, 6
செப்பனியா, 6
நாகூம், 5
மல்கியா, 7
மீகா, 4
யோவேல், 2
யோனா, 4
முக்கிய படிப்பு கட்டுரைகள்
அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் சவால், 1
அன்பு கொடியின் கீழ் ஐக்கியமாயிருத்தல்6
ஆவி சபைகளுக்குச் சொல்வதைக் கேளுங்கள், 4
“இப்படிப்பட்டவர்களைப் பிரியமாய் எண்ணிக்கொண்டிருங்கள்”, 12
இயேசுவின் அடிச்சுவடுகளில் நடந்து கொண்டிருக்கும் ஒரு ஜனம், 2
இளைஞரே, போலியான இரு வாழ்க்கை நடத்துவதற்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள்3
இந்த முடிவு காலத்தில் உத்தரவாதமுள்ள பிள்ளைப்பேறு, 4
இழிவான பெயர் பெற்ற அந்த “வேசி” அவளுடைய வீழ்ச்சி, 5
இழிவான பெயர் பெற்ற அந்த “வேசி” அவளுடைய அழிவு, 5
உங்களுடைய ஜெபங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவையாய் இருக்கின்றன? 1
“எல்லா நாட்களிலும்—முக்கியத்துவம் வாய்ந்த நாள் இதுவே”, 9
ஒருமனப்பட்டு யெகோவாவைச் சேவியுங்கள்8
ஒரு தீர்மானம், 5
கர்த்தருடைய நாள் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்தும்? 9
கடவுள் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது, 4
கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல, 7
கடவுளுடைய மக்கள் மத்தியில் பிள்ளைப்பேறு, 3
கடவுளின் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியால் அனைவருக்கும் நீதி, 10
கடவுளை வணங்கும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்தல், 8
சர்ப்பத்தின் வேடத்தைக் கலைத்தல், 11
சாத்தானின் தந்திரங்களுக்கு எதிராக உறுதியாக நில்லுங்கள், 12
நம்முடைய சகோதரர்களுக்குப் போற்றுதல், 12
“நன்றியறிதலுள்ளவர்களாக உங்களைக் காண்பியுங்கள், 10
பெற்றோர்களே உங்கள் பிள்ளையின் இருதயத்தைச் சிறு பிராயம் முதல் சென்றெட்டுங்கள், 3
பொய் மதம் வேசியாக செயல்படுகிறது, 5
முழுக்காட்டப்படுவதிலிருந்து உங்களைத் தடுப்பது என்ன? 7
முழுக்காட்டுதல் நம்மை எவ்வாறு இரட்சிக்க முடியும், 7
மெய்யான நீதிக்காக நாம் யாரை நோக்கியிருக்கலாம்? 9
யார் யெகோவா அங்கீகரித்தராவர்? 8
“யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்”, 10
யெகோவாவில் நம்பிக்கையை வளருங்கள்—யெகோவாவுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிப்பதன் மூலம், 11
யெகோவாவில் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்—கற்றுக்கொண்ட காரியங்களைச் செய்வதன் மூலம், 11
“யுத்தம் யெகோவாவினுடையது”, 6
யெகோவா பேரரசர்களுக்குப் பாடங்களைக் கற்பித்தபோது, 2
யெகோவா விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் பலனளிக்கிறார், 2
“யெகோவாவுடைய கரம் அவர்களோடே இருந்தது”, 6
ஜெபங்களுக்கு ஏற்ற கிரியைகள் தேவை, 1
யெகோவாவின் சாட்சிகள்
பொரூண்டியில் துன்புறுத்தல், 10
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இராப்போஜனம்—வெகு சிலர் மட்டுமே ஏன் உட்கொள்கின்றனர்? 2
“பன்னிருவர்” (1 கொரிந்தியர் 15:5), 1
பெதஸ்தா குளத்தில் அற்புதமான சுகப்படுத்தல்கள், 11