அது ராஜ்யத்தை உண்மையான ஒன்றாகக் காண்பிக்கிறது
“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தை குறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்து அது போற்றுதல் கடிதம் ஒன்று இப்படியாக விவரிக்கிறது: அந்தப் புத்தகம் ராஜ்யம் என்பது என்ன, அது எப்படி ஸ்தாபிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது, அது நமக்கும் நமது பூமிக்கும் என்ன செய்யும் என்பவற்றில் பேரில் தெளிவாக விளக்கத்தைத் தருகிறது. அந்த ராஜ்யம் நம்பிக்கையை நம்முடைய இருதயங்களில் உயிர்ப்புள்ளதாக வைத்துக்கொள்ளவும். இந்தச் சமயத்தில் ஜீவனளிக்கப்படும் ஆட்களுடன் நாமும் இருக்க வேண்டும் என்பதற்கு ஊக்கமாக உழைக்க வேண்டும் என்ற நமது ஆசையைக் கூர்மைபடுத்துவதற்கும் அது நமக்கு நிச்சய உதவியை அளிக்கிறது.”
ஆம், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகம் கடவுளுடைய ராஜ்யம் என்ற முழு பைபிளின் பொருளையும் பிரகாசிப்பிக்கிறது, மற்றும் நீங்கள் எந்த இடத்தில் பொருந்துகிறீர்கள் என்பதையும் அது காண்பிக்கிறது. கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அனுப்புவதன் மூலம் உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ளலாம். ரூ 10 மட்டுமே.
தயவுசெய்து 218 பக்கங்களைக் கொண்ட “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தைத் தபால் மூலம் அனுப்பவும் இத்துடன் ரூ. 10 அனுப்பியுள்ளேன்.