‘மரியாதையைப் பெற்றிட அது எனக்கு உதவியது’
உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்தைக் குறித்து மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள ஒருவர் அப்படிச் சொன்னார். “இந்தப் புத்தகத்தை வைத்து படிப்பதற்கு நான் சாதாரணமாக முழு குடும்பத்தையும் அழைப்பதுண்டு,” என்று அவர் எழுதுகிறார். “அருகாமையிலிருந்த இளைஞர்களும் அந்தக் கலத்தாலோசிப்பில் கலந்துகொள்வார்கள். அந்தப் புத்தகத்திற்கு ஏன் நன்றி, அந்தப் பிராந்தியத்திலுள்ள எல்லா இளைஞரின் மரியதையையும் பெற்றிட முடிந்தது, மற்றும் அவர்களுடைய பிரச்னைகளை மேற்கொள்ள அவர்களுக்கு உதவி செய்யவும் முடிந்தது.
இந்தப் புத்தகத்தின் 24 அத்தியாயங்களில் ஒரு சில: “சிட்சையை நீ எவ்வாறு நோக்குகிறாய்?” “வெறியச்சத்துள்ள பானங்களை நீ குடிக்க வேண்டுமா?,” “நீ தெரிந்துகொள்ளும் இன்னிசையும் நடனமும்,” “பால் சம்பந்தமான காரியங்களில் நல் நடத்தை அறிவுள்ள காரியமா?” மற்றும் “காவல் சந்திப்பும் காதலீடுபாடும்.” வெற்றிகரமான வாழ்க்கைக்கு அருமையான உதவியாக இருக்கும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள கீழ்க்காணும் கூப்பனை பூர்த்தி செய்து, அதற்கு நன்கொடையாக ரூ.10 மட்டுமே அனுப்பவும்.
தயவுசெய்து 220 பக்கங்களடங்கிய உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ.10 அனுப்பியுள்ளேன்.