உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 160
  • மீட்பர் வந்தாரே!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மீட்பர் வந்தாரே!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்போம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ‘மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • “ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப்” பிரசங்கிப்பீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜாவை தந்தார், யெகோவாவை புகழுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 160

பாடல் 160

மீட்பர் வந்தாரே!

(லூக்கா 2:10)

  1. 1. யெ-கோ-வா-வை போற்-று-வோம்

    உள்-ளம் பொங்-க-வே

    தந்-தை தந்-தார் தங்-க ம-க-னை!

    அன்-பின் சின்-ன-மாய்

    ஏ-சு பி-றந்-தா-ரே!

    (பல்லவி)

    வா-னில் தூ-தர்-கள்

    வாழ்த்-தி கொண்-டா-ட

    மீட்-பர் வந்-தா-ரே

    நல்-ல செய்-தி-யை

    எங்-கெங்-கும் சொல்-வோம்

    ஏ-சு க்றிஸ்-து-வே

    வ-ழி, சத்-யம், வாழ்-வு

  2. 2. அன்-பு வெள்-ளம் பாய்ந்-தோ-டும்

    ஏ-சு ஆட்-சி-யில்

    கண்-ணீர் வெள்-ளம் இல்-லா-மல் போ-கும்

    வாழ்-வோம் என்-று-மே

    ஆள்-வார் என்-றென்-று-மே

    (பல்லவி)

    வா-னில் தூ-தர்-கள்

    வாழ்த்-தி கொண்-டா-ட

    மீட்-பர் வந்-தா-ரே

    நல்-ல செய்-தி-யை

    எங்-கெங்-கும் சொல்-வோம்

    ஏ-சு க்றிஸ்-து-வே

    வ-ழி, சத்-யம், வாழ்-வு

    (பல்லவி)

    வா-னில் தூ-தர்-கள்

    வாழ்த்-தி கொண்-டா-ட

    மீட்-பர் வந்-தா-ரே

    நல்-ல செய்-தி-யை

    எங்-கெங்-கும் சொல்-வோம்

    ஏ-சு க்றிஸ்-து-வே

    வ-ழி, சத்-யம், வாழ்-வு

(பாருங்கள்: மத். 24:14; யோவா. 8:12; 14:6; ஏசா. 32:1; 61:2.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்