உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 159
  • யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • கடவுளுடைய ஆட்சியின் பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • புதிய பாடல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 159

பாடல் 159

யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்

(சங்கீதம் 96:8)

  1. 1. வான் எங்-கும் ஆ-ளும் யெ-கோ-வா,

    மாண்-பில் ம-கா இ-றை-வா!

    நான் தி-னம் ஏங்-கி-டும் தே-வா,

    என் வாழ்க்-கை-யே நீர் அல்-ல-வா?

    பே-ரண்-டம் பிரம்-மாண்-டம் கண்-டேன்

    பே-ரு-ல-கின் த-லை-வா!

    தூ-சி-யைப் போல் உள்-ள என்-னை

    நீர் பார்க்-க நான் யார் இ-றை-வா?

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, நான் உம்-மைப் போற்-றி-யே

    ஒ-ரு பா-டல் செய்-தே-னே.

    என் தே-வன் நீர், என் ஜீ-வ ரா-கம் நீர்,

    ஒ-ளி-வீ-சும் ரா-ஜா-வே,

    ம-கி-மை நான் சேர்ப்-பே-னே.

  2. 2. நான் வி-டும் மூச்-சி-னில் கூ-ட

    தே-வன் உம் பேர் பு-கழ்-வேன்.

    ஊ-ரெங்-கும் நான் உம்-மைப் போற்-றி

    ஓர் கா-வி-யம் நான் வ-ரை-வேன்.

    வாழ்-வி-னில் வே-றென்-ன வேண்-டும்

    நான் உம்-மை சே-விக்-கி-றேன்.

    ஆழ்-க-டல் நான் தி-னம் தாண்-ட

    உம் பே-ரன்-பை யா-சிக்-கி-றேன்.

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, நான் உம்-மைப் போற்-றி-யே

    ஒ-ரு பா-டல் செய்-தே-னே.

    என் தே-வன் நீர், என் ஜீ-வ ரா-கம் நீர்,

    ஒ-ளி-வீ-சும் ரா-ஜா-வே,

    ம-கி-மை நான் சேர்ப்-பே-னே.

  3. 3. தீச்-சு-டர் பூக்-க-ளும் விண்-ணில்,

    பூச்-ச-ர-மாய் தொங்-கு-தே.

    தேய்-பி-றை வெண்-ணி-லா அங்-கே,

    ஓர் ஓ-வி-ய-மாய் செல்-லு-தே.

    ஆ-கா-யம் பூ-மி-யில் எங்-கும்

    ஞா-னத்-தை நான் காண்-கின்-றேன்.

    மா-பெ-ரும் ஆற்-ற-லே உம்-மை

    நான் போற்-றி-யே வாழ்ந்-தி-டு-வேன்.

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, நான் உம்-மைப் போற்-றி-யே

    ஒ-ரு பா-டல் செய்-தே-னே.

    என் தே-வன் நீர், என் ஜீ-வ ரா-கம் நீர்,

    ஒ-ளி-வீ-சும் ரா-ஜா-வே,

    ம-கி-மை நான் சேர்ப்-பே-னே.

(பாருங்கள்: சங். 96:1-10; 148:3, 7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்