பக்கம் இரண்டு
இரசாயனங்களும் உங்கள் ஆரோக்கியமும் 3-11
இப்போது மார்கெட்டில் சுமார் 1,00,000 இரசாயனங்கள் குவிந்துகிடக்கின்றன. அவை உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? உங்கள் வீடுகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா? எதிர்காலம் எப்படியிருக்கும்?
அன்று இராணுவ வீரன் இன்றோ இயேசுவின் படைவீரன் 12
மே 8, 1945-ல் ஜெர்மனி சரணடைந்தபோது அங்கிருந்த ஒரு பிரெஞ்சு படைவீரன், இப்போது கிறிஸ்துவின் உண்மையான வீரனாகிறான்.
ஒரேவித வேலையால் ஒரே வலியா?—படிக்கத் தவறாதீர்கள் 16
இது ஒரு புதிய வியாதியா? முக்கியமாக யாரை இது தாக்குகிறது? இதற்கு காரணம் என்ன? அதை எப்படி தவிர்க்கலாம்?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டை: Andy Cox/Tony Stone Worldwide
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck