பக்கம் இரண்டு
தகவல் கவலை—உங்களை எவ்வாறு பாதிக்கிறது? 3-12
தொலைக்காட்சி, இன்டர்நெட், செய்தித்தாள்கள், ரேடியோ, பத்திரிகைகள், தேவையற்ற தபால்கள் ஆகியவை மூலம் கடல்போன்ற தகவலை நாம் தினமும் எதிர்ப்படுகிறோம். கையாள முடியாதளவு அதிகம் இருக்கிறது. அதனால் குழப்பம்தான் ஏற்படுகிறது. அதைக் குறித்ததில் நீங்கள் என்ன செய்யலாம்?
இன்காக்கள் பொன்னா(லா)ன பேரரசை எப்படி இழந்தனர்? 13
ஏறக்குறைய 1532-ல் ஸ்பானிய வெற்றி வீரர்கள் தென் அமெரிக்கா சென்றபோது வியப்பூட்டும் ஒரு நாகரிகம் அங்கிருந்தது. அது எவ்வாறு சிதைந்தது?
ஐரோப்பிய நீதிமன்றம் திருத்திய தீர்ப்பு 19
கிரீஸிலுள்ள இளம் யெகோவாவின் சாட்சிகள் படுமோசமான அநீதிகளை அனுபவித்திருக்கின்றனர். மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் நீதியான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.