பக்கம் இரண்டு
அருகிவரும் உயிரினங்கள்—கவலை கொள்ள வேண்டியது ஏன்? 3-10
ஒவ்வொரு ஆண்டும் அதிகளவான உயிரின வகைகள் அற்றுப்போகின்றன. இது நமக்கு எதைக் குறிக்கிறது?
இறந்தவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டுமா? 18
இறந்தவர்கள் எங்கிருக்கின்றனர்? உயிருடனிருப்போருக்கு அவர்கள் தீங்கிழைக்க முடியுமா?
கடுகு—காரசாரமான ஒரு பொருள் 22
கடுகு காலம்காலமாக பிரபலமாய் இருந்துவந்திருக்கிறது. அது எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது?