உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 7/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • பேச்சுரிமை—அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? 3-11
  • அவர் ஏன் தனது முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டார் 15
  • மற்ற இளைஞர் ஏன் எல்லா விதமான கேளிக்கைகளையும் அனுபவிக்கின்றனர்? 25
விழித்தெழு!—1996
g96 7/22 பக். 2

பக்கம் இரண்டு

பேச்சுரிமை—அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? 3-11

பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை ஸ்தாபிக்கும் போராட்டத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன, போர்கள் செய்யப்பட்டிருக்கின்றன, உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அதன்மீதான பாதுகாப்புகளின் கடுமையைக் குறைப்பதற்காக புதிய குரல்கள் ஆரவாரம் செய்கின்றன.

அவர் ஏன் தனது முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டார் 15

இங்கிலாந்தின் 2,000 ஏக்கர் நிலப்பரப்புள்ள சரணாலயமான மின்ஸ்மிரின் வார்டனாக முன்பு இருந்தவரின் மனங்கவரும் சரிதையை வாசியுங்கள். மற்றொரு வேலைக்காக தன் பதவியை விட்டு அவர் விலகினார். ஏன்?

மற்ற இளைஞர் ஏன் எல்லா விதமான கேளிக்கைகளையும் அனுபவிக்கின்றனர்? 25

“ஜாலியா இருக்கணுங்கறதுதான் எங்களுக்கு விருப்பம், ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லை,” என்பதாக 15 வயதான ஜாஸன் புகார் செய்தான்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்