உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 3/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • ஆறு தூதுவர்கள் புறவெளியிலிருந்து 12
  • பண்டைய அமெரிக்க இந்திய பாரம்பரியம் ஒன்று 24
விழித்தெழு!—1996
g96 3/8 பக். 2

பக்கம் இரண்டு

வேலையில்லா திண்டாட்டம் ஒரு தீர்வுண்டு 3-11

உலகளவில் குறைந்தபட்சம் 82 கோடி மக்கள் வேலையை விட்டவர்களாகவோ போதிய போதியவேலையில்லாதவர்களாகவோ இருக்கின்றனர். அவர்களின் குடும்பங்களைப் பற்றி நினைத்துப்பார்க்கையில், இது உட்படுத்துகிற மிகுந்த வருத்தத்தையும் துன்பத்தையும் குறித்து நீங்கள் கற்பனை செய்யமுடியுமா? வேலையில்லா திண்டாட்டத்தின் காரணங்கள் யாவை? எப்பொழுதாவது அதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?

ஆறு தூதுவர்கள் புறவெளியிலிருந்து 12

நம் அண்டத்தைப் பற்றிய அநேக விஷயங்களை வெளிப்படுத்துகிற இத்தூதுவர்களை சமீப பத்தாண்டுகளில்தான் விஞ்ஞானிகள் விடாமல் தொடர்ந்து தேடிக் கண்டறிந்துள்ளனர். அவை நமக்குச் சொல்வதென்ன?

பண்டைய அமெரிக்க இந்திய பாரம்பரியம் ஒன்று 24

வட அமெரிக்காவின் ஆரம்ப குடியிருப்பாளர்கள் தங்களுடைய கைத்தொழில்கள் பலவற்றோடுகூட பிழைத்து வந்திருக்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்