பக்கம் இரண்டு
சூதாட்டம்—அதற்கு அடிமையாதல் பரவிவருகிறது 3-11
சூதாட்டம் என்னும் தொற்றுநோய் பூமி முழுவதும் பரவுவதாக உலகமெங்கும் அறிக்கைகள் காட்டுகின்றன. அவர்கள் விமானம், இரயில், பஸ், கப்பல் மற்றும் கார் மூலம் வந்து தங்களுடைய சூதாட்ட மோகத்தைத் தணித்துக்கொள்கிறார்கள். சூதாட்ட வெறி “மறைந்துள்ள ஒரு வியாதி, ’90-களின் அடிமையாதல்,” என்று அழைக்கப்படுகிறது.
இடப்பெயர்ச்சியின் மர்மங்களை துருவுதல் 15
வட அரைக்கோளத்தில் உள்ள கிராமத்து ஜனங்கள், இளேவனிற்காலத்து பாரம்பரிய முன்னோடியாகிய தகைவிலானின் மறுவருகையை எப்போதுமே வாழ்த்தி வரவேற்றிருக்கின்றனர். சிலரோ தகைவிலான் குருவிகள் எங்கு போயிருந்தன என்பதாக யோசித்தனர்.
ஆப்பிரிக்க பள்ளி—அது என்ன போதித்தது? 24
இது குடும்பத்தினருக்கும் இன சமுதாயத்தினருக்கும் பலனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திறமைகளுக்கு கவனம் செலுத்தியது.