பக்கம் இரண்டு
பொய் முன்னறிவிப்புகளா அல்லது உண்மை தீர்க்கதரிசனமா—வித்தியாசத்தை உங்களால் எப்படி அறியமுடியும்? 3-13
உலக முடிவைப் பற்றி ஏன் இத்தனை பொய் முன்னறிவிப்புகள் இருந்திருக்கின்றன? இதைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களை நம்புவதற்கு நல்ல ஆதாரம் உண்டா?
வயதானவர்களாயிருப்பது எப்படியிருக்கும்? 14
வயதானவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பதற்கு எது உதவி செய்யக்கூடும்? அவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென்று விரும்புகிறார்கள்?
நீங்கள் தைலசைனை பார்த்தீர்களா? 26
கடைசியாக உயிர்வாழ்ந்ததாக அறியப்பட்ட தைலசைன் 1936-ல் ஒரு மிருகக்காட்சி சாலையில் இறந்துவிட்டது. என்றாலும், தைலசைனைப் பார்த்ததாக தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. தப்பிப்பிழைத்தவை இன்னும் இருக்கக்கூடுமா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Tom McHugh/Photo Researchers