விழித்தெழு! புத்தகம் எண் 75-ன் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
அறிவியல்
“இயற்கையிடமிருந்து பாடம்” (பையோமிமெட்டிக்ஸ்), 4/22
இதரக் கட்டுரைகள்
ஆபாசம் கல்லூரிக்கு செல்கிறது, 7/22
இசைநாடகத்தில் ஒரு இரவு, 7/8
உங்கள் வாழ்க்கைக்கு நகைச்சுவையூட்டுங்கள், 5/22
உரையாடலைத் தூண்டுவிக்கும் ஒரு தின்பண்டம் (ஃபான்ட்யூ), 8/8
உறைந்த வெண்பனி, 11/22
எக்காளம், 8/22
கல்வி பற்றிய சமநிலையான கருத்து, 8/22
கலிபோர்னியாவில் நிலநடுக்கம், 7/22
காம்பேக்ட் டிஸ்க், 4/22
சுரங்கப்பாதைக்காக போராட்டம், 7/8
படுகொலை அருங்காட்சியகம், 2/8
மகிழ்ச்சியை செல்வத்தால் வாங்கமுடியுமா? 6/22
மலைகள், 10/8
மனச்சாட்சியே—நீ ஏன் என்னை வேதனைப்படுத்துகிறாய்? 12/8
வன்முறையான டிவி கார்ட்டூன்கள் தீங்கானவையா? 3/8
விளையாட்டு பொம்மைகள், 9/8
இளைஞர் கேட்கின்றனர்
அப்பாவின் மரணம், 8/22, 9/8
எதிர்பாலாரை நினைக்காதிருத்தல், 7/22, 8/8
எய்ட்ஸ், 1/8
என் பிரச்னைகளைத் தீர்க்க யார் உதவக்கூடும்? 3/8
ஏன் என் பெற்றோருக்குக் கீழ்ப்படியவேண்டும்? 12/22
கடவுளைப்பற்றி ஏன் பேசவேண்டும்? 9/22
கிளர்ச்சியூட்டும் விளையாட்டுக்கள், 7/8
தற்கொலை, 4/8
நான் எடையைக் குறைப்பது எப்படி? 5/8
நான் ஏன் இவ்வளவு தடியாக இருக்கிறேன்? 4/22
நான் ஒருவரை விரும்புவதை நிறுத்துவது எப்படி? 6/8
பாணிகள், 11/22, 12/8
மணமாகா தாய்மார்கள், 10/8
மன்னிக்கமுடியாத பாவம், 11/8
வகுப்புடன் சிற்றுலா, 10/22
வச்சிரப்பசை முகர்தல், 6/22
விசுவாசத்தில் இல்லாத ஒருவரை காதலிப்பதா? 5/22
“வெகு தூரம்” என்பது எவ்வளவு தூரம்? 2/8
உடல்நலமும் மருத்துவமும்
Rh காரணக்கூறு, 12/8
ஆரை கருவிழித்திறப்பு, 9/22
இரத்த ஒழுக்கு நோயாளிகளுக்கு மாசுபடுத்தப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டது, 5/22
உடற்பயிற்சியின்மை, 4/22
உடற்பயிற்சி வயதானவர்களுக்கு பலனளிக்கிறதா? 2/8
குவாமின் மர்ம நோய்கள், 8/8
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவது, 4/22
தாய்ப்பாலுக்குச் சாதகமான அத்தாட்சி, 1/8
தாய்ப்பாலூட்டுதலின் அடிப்படைகள், 8/22
நோயற்ற உலகம்—சாத்தியமா? 3/8
புதிய மருந்துகளுக்காக தேடுதல், 5/8
மலேரியாவுக்கு எதிரான புதிய ஆயுதம், 2/8
மார்பகப் புற்றுநோய், 4/8
முதுகுவலி, 6/8
வலி, 6/22
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
உலக அரசாங்கம்—ஐக்கிய நாடுகள் சபை அதற்கான விடையா? 1/8
கண்ணிவெடிகள்—ஓர் உலகளாவிய அச்சுறுத்தல், 8/8
கொள்ளை நோய்கள், 9/22
சரஜெவோ—1914 முதல் 1994 வரை, 11/8
தெற்கத்திய ஆப்பிரிக்காவில் வறட்சி, 8/8
நம் உலகை இன்னும் உலுக்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி வெடிசத்தங்கள், 11/8
நன்னடத்தையின் சீரழிவு, 7/22
பள்ளிகள் நெருக்கடியில், 8/8
பிள்ளைகளுக்கு நம்பிக்கை, 5/8
புதிய உலகம் அண்மையில் இருக்கிறதா? 2/8
வளிமண்டலத்தை பாதுகாக்க முடியுமா? 12/22
தேசங்களும் மக்களும்
உங்களுடைய முத்திரை—உங்களுடைய கையொப்பம் (தைவான்), 5/22
ஏமன்—ஆச்சரியங்கள் நிறைந்த தேசம், 4/22
க்ரக்கட்டோவ—மீண்டும் ஒரு கோர சம்பவம், 6/8
கனடாவின் அற்புதமான “நகரும் சாலை” (செயின்ட் லாரன்ஸ்), 4/8
காரகாஸ் மலைச்சரிவுகளில் நகர வாழ்க்கை, 3/8
கானரித் தீவுகள், 11/22
செங்கடல் அதிசயங்கள், 10/8
டிடிகாகா ஏரியின் மிதக்கும் தீவுகள், 6/22
நார்வே தேசத்து ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 11/8
பல்பயனுள்ள ஃபுரோஷிகி (ஜப்பான்), 9/22
‘பற்களையுடைய’ ஓர் இரயில் (கிரீஸ்), 7/8
மாஸ்கோவின் நிலத்தடி அரண்மனைகள், 6/22
மூங்கில் ஆர்கன்—பிலிப்பீன் தேசத்தின் புதுமையான இசைக்கருவி, 10/22
ஹைதியின் அலங்கார மாளிகைகள், 8/8
பைபிளின் கருத்து
‘அதிக பெலவீன பாண்டம்’—பெண்களுக்கு அவமதிப்பா? 10/8
அப்போஸ்தலன் பவுல் பெண்களுக்கு எதிராக எழுதினாரா? 7/8
ஆசாரியர்கள் உண்மையிலேயே தேவைதானா? 1/8
கடவுள் வெகுமதிகளை அளிக்கிறாரா? 12/8
கடவுளுடைய மன்னிப்பு எவ்வளவு பூரணமானது? 3/8
கோபங்கொள்வது எப்பொழுதுமே தவறா? 4/8
சிந்தனைச் சுயாதீனத்தை பைபிள் தடைசெய்கிறதா? 6/8
சூதாட்டம்—கிறிஸ்தவர்களுக்கா? 8/8
துக்கிப்பது தவறா? 5/8
மன அழுத்தத்தை சமாளித்தல், 9/8
யெகோவா ஒரு போர் கடவுளா? 2/8
பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்
பொருளாதார செழுமை—மகிழ்ச்சியான ஓர் உலகுக்கு திறவுகோலா? 12/8
வளரும் நாடுகளில் வேலைகளை ஏற்படுத்துதல், 10/22
மதம்
ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச், 12/22
1914-ன் உண்மையான முக்கியத்துவம், 11/8
எப்போதாவது யோசித்ததுண்டா? (திரித்துவத்தின்பேரில் வினாக்கள்), 9/8
சாத்தான் வழிபாடு, 9/22
நட்சத்திரம் பார்த்து உங்களுடைய வாழ்க்கையை வழிநடத்த வேண்டுமா? 7/8
பிளாஸ்டிக் பணம், 3/8
பைபிள் பொருத்தமற்றதா? 5/22
மதம் போரை ஆதரிக்கையில், 10/22
மறுபிறப்பு, 6/8
மிஷனரிகள், 10/8, 10/22, 11/8, 11/22, 12/8, 12/22
மெக்ஸிகோ மதம்மீதான தன் சட்டங்களை மாற்றுகிறது, 7/22
மெக்ஸிகோவில் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை, 10/8
மெய்க் கிறிஸ்தவர்களும் போரும், 10/22
வால்சிங்ஹேம்—சர்ச்சைக்குரிய கோயில், 6/22
மானிட உறவுகள்
சமாளிக்கமுடியாத பிள்ளைகள், 11/22
டிவி இல்லாமல் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கமுடியுமா? 8/22
தனிமை, 1/8
நீங்கள் ஒத்துணர்வோடு செவிகொடுக்கும் ஒரு நபரா? 12/8
பள்ளியில் பிரச்சினைகள், 8/8
பெற்றோரே—ஆதரவாயிருங்கள்! 8/8
யெகோவாவின் சாட்சிகள்
‘அணுகுண்டு தாக்குதலால் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்’ (T. மியூரா), 10/8
ஆஸ்திரேலியாவில் நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்தேன் (G. காட்ஸிக்காரோநிஸ்), 6/22
இன்று உண்மையான சீஷர்களை உண்டுபண்ணுதல், 12/22
இனியும் பாறையாகவோ தீவாகவோ இல்லை (L. ரூபன்), 11/22
“என் வாலிப மகளை உண்மையுள்ளவளாக இருக்கச்செய்யும்!” (S. லீப்ஸ்டர்), 1/8
ஒரு பெரும்கனவு நனவானது! (நைஜீரியா), 9/22
ஓர் அகதியாக, மெய்யான நீதியை நான் கண்டடைந்தேன் (C. லூசிடிஸ்), 2/8
கடவுளை முதன்மையாக வைத்த இளைஞர் (இரத்தம் ஏற்றுதல் பிரச்சினை), 5/22
சிலி—தனித்தன்மைவாய்ந்த நாடு, தனித்தன்மைவாய்ந்த மாநாடு, 5/8
நாங்கள் ஹிட்லரின் போரை ஆதரிக்கவில்லை (F. வோல்பார்ட்), 10/22
“நான் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை,” 12/8
நான் நேசித்ததை வெறுக்க கற்றுக்கொண்டேன் (O. நுனியஸ்), 6/8
நான் மாற்றிக்கொள்ள விரும்பாத ஒரு வாழ்க்கை (M. கென்டல்), 4/8
பயிற்றுவிக்கப்பட்டதோ கொல்ல, இப்பொழுது தருவதோ உயிரை (R. ஓவெட்), 9/8
பெற்றோரும் குழந்தைகளும் ஒன்றாக கற்றுக்கொள்கிறார்கள் (ஜப்பான்), 7/22
மக்கள் எவ்வாறு சமாதானத்தில் ஒன்றுசேர்ந்து வாழலாம் (H. லாங்), 4/22
மந்திரவாதிகளாலுமல்ல கடவுட்களாலுமல்ல (M. யூவாசி), 5/8
யெகோவாவின் சாட்சிகளும் மருத்துவத் துறையினரும் ஒத்துழைக்கின்றனர், 3/8
யேடி பதிலைக் கண்டுபிடித்தார் (A. ஃப்யூ), 7/22
ருவாண்டாவின் அவலத்திற்கு பலியானவர்களைக் கவனித்தல், 12/22
வாழ்க்கை சுலபமாக இல்லாதபோது (K. ராபர்சன்), 8/22
ஜெரூசலமின் உயர்நீதி மன்றம், 11/8
விலங்கினமும் தாவரங்களும்
அலிகேட்டர்கள்—அபூர்வமானவை, வெண்ணிறமானவை, நீலநிறக் கண்களுடையவை! 5/22
ஆஸ்திரேலியாவின் காட்டுப்புஷ்பங்களின் கண்கொள்ளாக் காட்சி, 9/22
ஃபின்ச்குருவி, 9/8
கூச்சலிடும் கம்பீரமான அன்னம், 8/8
கூழைக்கடா (பெலிக்கன்), 5/8
நகைச்சுவைமிக்க உவார்ட்ஹாகு, 3/8
நீர்யானை, 10/8
பரிபூரண சிறிய வீடுபராமரிப்போர் (எறும்புகள்), 5/8
புத்திக்கூர்மையுள்ள பொறியாளர்கள் (கறையான்), 2/8
புதிய பெயருடைய அந்தக் கொட்டைப் பருப்பு, 8/22
பெரிய தோல்முதுகு கடலாமைகள், 7/8
மரங்கொத்திகள், 6/8
“மறைந்துபோன” பறவை மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறது, 11/8
“மனிதனின் மிக பயனுள்ள மரம்” (தென்னை), 2/8
மேக்பை, 7/8
வண்ணத்துப்பூச்சி, 1/8
வண்ணத்துப்பூச்சிகள் நஞ்சுள்ளவையா? 11/8
வாழைப்பழம்—குறிப்பிடத்தக்க ஒரு கனி, 4/8
விளங்கமுடியாத பிராணி (ஓநாய்), 9/8
வெப்ப-நீரில் வாழும் கடல்நாய், 10/22