பக்கம் இரண்டு
அறிவியல் அது நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்யமுடியுமா? 3-8
மனிதவர்க்கம் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்கவேண்டுமானால், உலகத்தைத் தற்போது எதிர்படும் சவால்களைச் சமாளிக்கவேண்டும். இருபத்தோராம் நூற்றாண்டின் நுழைவாயிலில், கேள்வி என்னவென்றால், அறிவியல் சத்தியத்திற்கான மனிதவர்க்கத்தின் ஆராய்ச்சி இந்தச் சவால்களைச் சமாளிக்க முடியுமா?