பக்கம் இரண்டு
பிள்ளைகளுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? 3-9
நோயினாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் மரிக்கின்றன. எதிர்காலத்தில் அநேக பிள்ளைகள் ஒரு சந்தோஷமான, பாதுகாப்பான வாழ்க்கையை வாழமுடியும் என்பதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?