பக்கம் இரண்டு
வீண்பேச்சு புண்படுவதை எப்படி தவிர்ப்பது 3-10
வீண்பேச்சு தகவலறிவிப்பதாக, பொழுதுபோக்காக, புத்துயிரளிப்பதாக இருக்கக்கூடும், ஆனால் அது பழிவாங்குவதாயும் அழிவுசெய்வதாயும்கூட இருக்கக்கூடும். அது ஏன் அவ்வளவு அடிக்கடி புண்படுத்துகிற ஒன்றாக தரங்குறைந்துவிடுகிறது? இது எவ்வாறு தவிர்க்கப்படலாம்?