பக்கம் இரண்டு
சீக்கிரமாகப் பிறந்துவிடும் குழந்தைகள் என்று குறிப்பிடப்படும் அநேக குழந்தைகள் பெரும்பாலும் முழு வளர்ச்சியுறாமலேயே பிறக்கின்றன. ஏன்? இதைத் தடுப்பதற்கு வழிகள் உண்டா? சில குழந்தைகள் எவ்வளவு சீக்கிரமாகப் பிறக்கின்றன? அவைகள் எவ்வளவு சிறுத்து பிறக்கின்றன? இது எப்படி ஓர் இரண்டக நிலையை ஏற்படுத்துகிறது? சீக்கிரமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்னறிகுறி என்ன? அவைகளின் விசேஷ தேவைகள் என்ன? உதவி செய்வதற்காகக் குடும்பத்தினரும் நண்பர்களும் என்ன செய்யலாம்? இந்த “விழித்தெழு!” பிரதியில் இவற்றையும் இது சார்பான கேள்விகளையும் கலந்தாராய்வோம்.