உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 9/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1988
விழித்தெழு!—1988
g88 9/8 பக். 2

பக்கம் இரண்டு

உலகம் முழுவதிலும் உடல் நலம் பேணுவதற்குக் கிடைக்கக்கூடிய பொதுநலச் சேவையில் பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது சில இடங்களில் இவை மிகப் பெரிய அளவிலும் விஞ்ஞானப்பூர்வமாக மிகவும் முன்னேற்றமடைந்ததாயும் இருக்கிறது. உலகின் மற்ற இடங்களில், அவை அடிப்படைத் தேவைகளையுங்கூட நிறைவுசெய்வது கிடையாது அல்லது பொதுநலச் சேவை என்ற ஸ்தாபனங்கூட அவ்விடங்களில் கிடையாது. ஆகிலும், உடல் நலம் பேணும் பொது நலச் சேவை மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ள இடங்களிலுங்கூட நோய்களைத் தடுப்பதிலும் குணமாக்குவதிலும் அவை இன்னும் பின்தங்கியே இருக்கின்றன.

முன்னுரைக்கக்கூடிய சமீப எதிர்காலத்தில் உடல்நலம் பேண அடிப்படைப் பொதுநலச் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்குமா? முழுமையாகக் குணமடைவதற்கும் எல்லா நோய்களையும் முழுமையாகத் தடை செய்வதற்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Washington, D.C., General Hospital

WHO/UNICEF photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்