பக்கம் இரண்டு
இந்தப் படத்தில் காணப்படும் அமைதியும் சமாதானமும்தான் மக்கள் விரும்பும் காரியங்கள். சண்டை, அநீதி, வறுமை மற்றும் ஒடுக்குதல் ஆகியகாரியங்களைத்தான் அநேகர் அனுபவிக்கின்றன. இவை பயங்கரவாதத்திற்கு செயல்களுக்குப் உரமூட்டுகிறது.
பயங்கரவாதம் ஒரு நித்திய வாதையாக இருக்குமா? அல்லது இந்தப் படம் காண்பிக்கும் காரியங்கள் விரைவில் பூமி முழுவதும் நிலவும் என்பதை நம்புவதற்குக் கரணம் உண்டா? தொடர்ந்துவரும் கட்டுரைகள் பயங்கரவாதத்திற்கான காரணங்களை ஆராய்வதோடு, உங்களுக்கு உற்சாகமான ஓர் எதிர்கால நம்பிக்கையையும் அளிக்கும்.