அது அவளுடைய கணவனுக்கு உதவி செய்கிறது
ஆவிக்குரிய விதத்தில் நீங்கள் உதவி செய்ய விரும்பும் எவராவது உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்களா? உதவுவதற்கு ஒரு வல்லமைவாய்ந்த ஏது இருக்கிறது—நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம். மனைவி ஒருத்தி இவ்வாறு எழுதுகிறாள்:
“மற்ற புத்தகங்கள் வாசிக்கப்படுகையில் செவிகொடுக்க முயற்சி செய்திருக்கும் என்னுடைய கணவன் அவற்றில் அக்கறை தூண்டப்படவில்லை, ஆனால் இந்தப் புத்தகத்திலிருந்து ஏறக்குறைய ஒவ்வொரு இரவும் ஒரு அதிகாரம் வாசிக்கப்படுகையில் அவர் கவனித்துக் கேட்கிறார், அதை மிகவும் விரும்புகிறார்! அதன் எழுத்துமுறை மிகவும் கவர்ந்திழுப்பதாலும், நியாயநிரூபணத்தோடு இருப்பதாலும் அடுத்த அதிகாரத்தில் என்ன வர இருக்கிறது என்பதை எதிர்பார்ப்பது மகிழ்ச்சியூட்டுவதாய் இருக்கிறது!”
இந்தப் பத்திரிகையின் பக்கங்களின் அதே அளவுள்ள இந்த 256 பக்கங்களைக் கொண்ட புத்தகம், 150-ற்கும் அதிகமான அழகான வண்ணங்களிலுள்ள கற்பிக்கும் சித்திரங்களைக் கொண்டிருக்கிறது. இப்பொழுதே அதை தருவித்துக்கொள்ளுங்கள். அதன் விலை ரூ25 மட்டுமே.
தயவுசெய்து உறுதியான அட்டையுள்ள, படங்களால் சித்தரிக்கப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ25/- அனுப்பியுள்ளேன்.