‘பெற்றோர் பிள்ளைகளுடைய உணர்ச்சிகளை அறிந்துகொள்வதற்கு உதவி’
பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் என்ற புத்தகம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் விசேஷித்த பயனுள்ள ஒரு புத்தகம். பிள்ளையிடம் கேள்விகள் கேட்க உங்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அதன் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக உங்கள் பிள்ளை மேலும் அதிகமாக அதில் ஈடுபடவும் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவும் உற்சாகப்படுத்தப்படுகிறான். உங்கள் பிள்ளை உண்மையில் விஷயங்களைப்பற்றி எப்படி உணருகிறான் என்பதை நீங்கள் கேட்டு அறிந்துகொள்வதற்கு அது உங்களுக்கு உதவி செய்வதும் முக்கியத்துவமுடையதாக இருக்கிறது.
192 பக்கங்களையுடைய பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் என்ற புத்தகத்தைத் தபால்செலவு உட்பட தயவு செய்து அனுப்புங்கள். அதற்காக ரூ.15 அனுப்பியுள்ளேன்.