உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 31
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 சாமுவேல் முக்கியக் குறிப்புகள்

      • சவுலும் அவருடைய மகன்களில் மூன்று பேரும் இறந்துபோகிறார்கள் (1-13)

1 சாமுவேல் 31:1

இணைவசனங்கள்

  • +1சா 14:52; 29:1
  • +1சா 28:4; 2சா 1:21; 1நா 10:1-5

1 சாமுவேல் 31:2

இணைவசனங்கள்

  • +1நா 8:33
  • +1சா 13:2

1 சாமுவேல் 31:3

இணைவசனங்கள்

  • +2சா 1:4, 6

1 சாமுவேல் 31:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கேவலமாக.”

இணைவசனங்கள்

  • +1சா 17:26; 2சா 1:20
  • +1நா 10:4

1 சாமுவேல் 31:5

இணைவசனங்கள்

  • +1சா 26:10; 1நா 10:13

1 சாமுவேல் 31:6

இணைவசனங்கள்

  • +1சா 28:19; 1நா 10:6, 7

1 சாமுவேல் 31:7

இணைவசனங்கள்

  • +1சா 13:6

1 சாமுவேல் 31:8

இணைவசனங்கள்

  • +1சா 28:4; 31:1; 2சா 1:6; 1நா 10:8-12

1 சாமுவேல் 31:9

இணைவசனங்கள்

  • +நியா 16:23
  • +2சா 1:20

1 சாமுவேல் 31:10

இணைவசனங்கள்

  • +யோசு 17:11; நியா 1:27

1 சாமுவேல் 31:11

இணைவசனங்கள்

  • +1சா 11:1, 9-11

1 சாமுவேல் 31:13

இணைவசனங்கள்

  • +2சா 21:12
  • +2சா 2:4, 5

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 சா. 31:11சா 14:52; 29:1
1 சா. 31:11சா 28:4; 2சா 1:21; 1நா 10:1-5
1 சா. 31:21நா 8:33
1 சா. 31:21சா 13:2
1 சா. 31:32சா 1:4, 6
1 சா. 31:41சா 17:26; 2சா 1:20
1 சா. 31:41நா 10:4
1 சா. 31:51சா 26:10; 1நா 10:13
1 சா. 31:61சா 28:19; 1நா 10:6, 7
1 சா. 31:71சா 13:6
1 சா. 31:81சா 28:4; 31:1; 2சா 1:6; 1நா 10:8-12
1 சா. 31:9நியா 16:23
1 சா. 31:92சா 1:20
1 சா. 31:10யோசு 17:11; நியா 1:27
1 சா. 31:111சா 11:1, 9-11
1 சா. 31:132சா 21:12
1 சா. 31:132சா 2:4, 5
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 சாமுவேல் 31:1-13

1 சாமுவேல்

31 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள்.+ அப்போது, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள். பலர் கில்போவா மலையில்+ வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். 2 சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள். பின்பு, அவருடைய மகன்களான+ யோனத்தானையும்+ அபினதாபையும் மல்கிசூவாவையும் கொன்றுபோட்டார்கள். 3 சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள். கடைசியில், வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் படுகாயம் அடைந்தார்.+ 4 அதனால், சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு. இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள்+ வந்து என்னைக் குத்திக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்” என்றார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+ 5 சவுல் இறந்துவிட்டதைப்+ பார்த்தபோது அவனும் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டான். 6 இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவருடைய ஆயுதங்களைச் சுமந்தவனும் அவருடைய எல்லா ஆட்களும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+ 7 இஸ்ரவேல் வீரர்கள் ஓடிவிட்டார்கள் என்பதையும், சவுலும் அவருடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்பதையும் பள்ளத்தாக்கு மற்றும் யோர்தான் பகுதிகளில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டபோது தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள்.+ பெலிஸ்தியர்கள் வந்து அங்கே குடியேறினார்கள்.

8 கொல்லப்பட்டவர்களின் பொருள்களை எடுத்துக்கொள்ள அடுத்த நாள் பெலிஸ்தியர்கள் வந்தபோது, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் கில்போவா மலையில் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+ 9 அப்போது, சவுலின் தலையை வெட்டி, அவருடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டார்கள். பின்பு, தங்கள் கோயில்களிலும்+ ஜனங்கள் மத்தியிலும் இந்தச் செய்தியை அறிவிப்பதற்காக பெலிஸ்தியர்களின் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பினார்கள்.+ 10 அதன்பின், அவருடைய ஆயுதங்களை அஸ்தரோத் கோயிலில் வைத்தார்கள். பிற்பாடு, அவருடைய உடலை பெத்-சானின்+ மதிலில் தொங்கவிட்டார்கள். 11 பெலிஸ்தியர்கள் சவுலுக்கு இப்படிச் செய்ததை யாபேஸ்-கீலேயாத்தைச்+ சேர்ந்த ஜனங்கள் கேள்விப்பட்டார்கள். 12 உடனே, அங்கிருந்த வீரர்கள் எல்லாரும் புறப்பட்டு, ராத்திரி முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவருடைய மகன்களின் உடலையும் பெத்-சானின் மதிலிலிருந்து இறக்கினார்கள். பின்பு, அவற்றை யாபேசுக்கு எடுத்துவந்து தகனம் செய்தார்கள். 13 அதன்பின், அவர்களுடைய எலும்புகளை+ எடுத்து யாபேசிலிருந்த சவுக்கு மரத்தடியில் புதைத்துவிட்டு,+ ஏழு நாட்களுக்கு விரதமிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்