உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • செப்பனியா 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

செப்பனியா முக்கியக் குறிப்புகள்

      • யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன்பே அவரைத் தேடுங்கள் (1-3)

        • நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள் (3)

        • “நீங்கள் அநேகமாக பாதுகாக்கப்படலாம்” (3)

      • சுற்றியிருக்கும் தேசங்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு (4-15)

செப்பனியா 2:1

இணைவசனங்கள்

  • +ஏசா 1:4; எரே 6:15
  • +யோவே 1:14; 2:15, 16

செப்பனியா 2:2

இணைவசனங்கள்

  • +2ரா 23:26; 2நா 36:16, 17; எரே 23:20; புல 4:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2001, பக். 17-18

    2/15/2000, பக். 5

    3/1/1996, பக். 14

    8/1/1992, பக். 15-16

    “வேதாகமம் முழுவதும்”, பக். 164

செப்பனியா 2:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சாந்தமான.”

  • *

    வே.வா., “ஒருவேளை.”

இணைவசனங்கள்

  • +ஏசா 55:6; ஆமோ 5:6
  • +ஆதி 7:13, 16; ஏசா 26:20; யோவே 2:12, 14; ஆமோ 5:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2019, பக். 13

    கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2017, பக். 2

    ராஜ்ய ஊழியம்,

    7/2014, பக். 7

    காவற்கோபுரம்,

    11/15/2007, பக். 11

    8/1/2005, பக். 31

    5/15/2005, பக். 30

    2/15/2001, பக். 17-20, 26

    2/15/2000, பக். 5

    3/1/1996, பக். 14

    11/15/1992, பக். 30

    8/1/1992, பக். 15-16

    “வேதாகமம் முழுவதும்”, பக். 165-166

செப்பனியா 2:4

இணைவசனங்கள்

  • +எரே 47:5
  • +எரே 25:17, 20; ஆமோ 1:6-8; சக 9:5, 6

செப்பனியா 2:5

இணைவசனங்கள்

  • +எசே 25:16, 17

செப்பனியா 2:6

அடிக்குறிப்புகள்

  • *

    இவை கற்சுவர்களால் கட்டப்பட்ட நிரந்தரத் தொழுவங்களைக் குறிக்கின்றன.

செப்பனியா 2:7

இணைவசனங்கள்

  • +ஏசா 11:11; எரே 31:7; ஆகா 1:12
  • +சங் 126:1; எரே 23:3; எசே 39:25; ஆமோ 9:14; மீ 2:12; 4:10; செப் 3:20

செப்பனியா 2:8

இணைவசனங்கள்

  • +எரே 48:26, 27; எசே 25:8, 9
  • +எரே 49:1; எசே 25:3
  • +சங் 83:2, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2001, பக். 20

    3/1/1996, பக். 11-12, 14

செப்பனியா 2:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

இணைவசனங்கள்

  • +எசே 25:11; ஆமோ 2:1, 2
  • +ஆதி 19:24, 25
  • +ஆமோ 1:13-15; யூ 7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1996, பக். 11-12

செப்பனியா 2:10

இணைவசனங்கள்

  • +ஏசா 16:6; எரே 48:29

செப்பனியா 2:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தளர்ந்து.”

இணைவசனங்கள்

  • +சங் 22:27; மல் 1:11

செப்பனியா 2:12

இணைவசனங்கள்

  • +ஏசா 43:3; எசே 30:4, 5

செப்பனியா 2:13

இணைவசனங்கள்

  • +நாகூ 3:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 3 2017, பக். 5

    காவற்கோபுரம்,

    2/15/2001, பக். 20-21

    3/1/1996, பக். 11-12

    “வேதாகமம் முழுவதும்”, பக். 164

செப்பனியா 2:14

அடிக்குறிப்புகள்

  • *

    பறவை, மிருகம், அல்லது காற்றின் சத்தமாக இருக்கலாம்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2007, பக். 11

    6/1/1989, பக். 30

செப்பனியா 2:15

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அசைத்து.”

  • *

    நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”

இணைவசனங்கள்

  • +நாகூ 3:1, 19

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

செப். 2:1ஏசா 1:4; எரே 6:15
செப். 2:1யோவே 1:14; 2:15, 16
செப். 2:22ரா 23:26; 2நா 36:16, 17; எரே 23:20; புல 4:11
செப். 2:3ஏசா 55:6; ஆமோ 5:6
செப். 2:3ஆதி 7:13, 16; ஏசா 26:20; யோவே 2:12, 14; ஆமோ 5:15
செப். 2:4எரே 47:5
செப். 2:4எரே 25:17, 20; ஆமோ 1:6-8; சக 9:5, 6
செப். 2:5எசே 25:16, 17
செப். 2:7ஏசா 11:11; எரே 31:7; ஆகா 1:12
செப். 2:7சங் 126:1; எரே 23:3; எசே 39:25; ஆமோ 9:14; மீ 2:12; 4:10; செப் 3:20
செப். 2:8எரே 48:26, 27; எசே 25:8, 9
செப். 2:8எரே 49:1; எசே 25:3
செப். 2:8சங் 83:2, 4
செப். 2:9எசே 25:11; ஆமோ 2:1, 2
செப். 2:9ஆதி 19:24, 25
செப். 2:9ஆமோ 1:13-15; யூ 7
செப். 2:10ஏசா 16:6; எரே 48:29
செப். 2:11சங் 22:27; மல் 1:11
செப். 2:12ஏசா 43:3; எசே 30:4, 5
செப். 2:13நாகூ 3:7
செப். 2:15நாகூ 3:1, 19
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
செப்பனியா 2:1-15

செப்பனியா

2 வெட்கங்கெட்ட தேசத்தாரே,+

ஒன்றுகூடி வாருங்கள், எல்லாரும் திரண்டு வாருங்கள்.+

 2 தண்டனைத் தீர்ப்பு நிறைவேறுவதற்கு முன்பே,

பதரைப் போல அந்த நாள் பறந்துபோவதற்கு முன்பே,

யெகோவாவின் கோபம் உங்கள்மேல் கொட்டப்படுவதற்கு முன்பே,+

யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்களுக்கு எதிராக வருவதற்கு முன்பே,

 3 பூமியில் குடியிருக்கிற மனத்தாழ்மையுள்ள* ஜனங்களே,

யெகோவாவுடைய நீதியான சட்டங்களைப் பின்பற்றுகிறவர்களே,

யெகோவாவைத் தேடுங்கள்,+ நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்.

அப்போது, அவருடைய கோபத்தின் நாளிலே நீங்கள் அநேகமாக* பாதுகாக்கப்படலாம்.+

 4 காசா நகரம் வெறிச்சோடிப் போகும்.

அஸ்கலோன் நகரம் பாழாக்கப்படும்.+

அஸ்தோத் ஜனங்கள் பட்டப்பகலில் விரட்டப்படுவார்கள்.

எக்ரோன் ஜனங்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.+

 5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+

யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்.

பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.

உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.

 6 கடலோரப் பகுதி மேய்ச்சல் நிலமாக மாறும்.

அங்கே மேய்ப்பர்களுக்குக் கிணறுகளும் ஆடுகளுக்குத் தொழுவங்களும்* இருக்கும்.

 7 மீதியிருக்கும் யூதா ஜனங்களுக்கு அது சொந்தமாகிவிடும்.+

அங்கே அவர்கள் வயிறார சாப்பிடுவார்கள்.

சாயங்காலத்தில் அஸ்கலோனின் வீடுகளில் சொகுசாகப் படுத்துக்கொள்வார்கள்.

அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்.

சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவார்.”+

 8 “மோவாபின் பழிப்பேச்சுகளையும்+ அம்மோனின் அவமரியாதையான பேச்சுகளையும்+ நான் கேட்டேன்.

என் ஜனங்களைக் கேவலப்படுத்தி, அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றப்போவதாக அவர்கள் பெருமையடித்தார்கள்”+ என்று கடவுள் சொல்கிறார்.

 9 இஸ்ரவேலின் கடவுளாகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

“என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மோவாப் தேசம் சோதோமைப் போல ஆகிவிடும்.+

அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப் போல ஆகிவிடும்.+

அது முள்காடாகவும் உப்புநிலமாகவும் மாறும், என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.+

என் ஜனங்களில் மீதியானவர்கள் அந்தத் தேசங்களைச் சூறையாடுவார்கள்.

என் தேசத்தில் மீதியிருக்கிறவர்கள் அவற்றைக் கைப்பற்றுவார்கள்.

10 அவர்களுடைய அகங்காரத்துக்குக் கிடைக்கும் தண்டனை இதுதான்.+

பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஜனங்களுக்கு எதிராக அவர்கள் பெருமையடித்தார்களே, கேவலமாகப் பேசினார்களே.

11 யெகோவாவாகிய நான் அவர்களைப் பயந்து நடுங்க வைப்பேன்.

அவர்களுடைய தெய்வங்களெல்லாம் ஒன்றுமில்லாமல்* போகும்படி செய்துவிடுவேன்.

தீவுகளில் குடியிருக்கிற எல்லாரும் என்னை வணங்குவார்கள்.+

ஒவ்வொரு தேசத்தாரும் எனக்கு அடிபணிவார்கள்.

12 எத்தியோப்பியர்களே, நீங்களும் என் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.”+

13 அவர் வடக்கிலிருக்கும் அசீரியாவுக்கு நேராகத் தன் கையை ஓங்கி, அதை அழிப்பார்.

நினிவேயைப் பாழாக்கி அதைப் பாலைவனம் போலாக்குவார்.+

14 அங்கே மந்தைகள் படுத்துக்கொள்ளும், எல்லாவித காட்டு மிருகங்களும் தங்கும்.

இடிந்துபோன தூண்களுக்கு நடுவே கூழைக்கடா பறவையும் முள்ளம்பன்றியும் இரவைக் கழிக்கும்.

ஜன்னல் வழியாகச் சத்தம்* கேட்கும்.

நுழைவாசல் இடிபாடுகளாகக் கிடக்கும்.

தேவதாரு மரப்பலகைகளை அவர் நாசமாக்குவார்.

15 எந்தக் கவலையும் இல்லாமல் பெருமையடித்துவந்த நகரம் அது.

‘என்னைப் போல ஒரு நகரம் உலகத்திலேயே இல்லை’ என்று அது சொல்லிக்கொண்டிருந்தது.

ஆனால், அதற்குக் கோரமான முடிவு வரும்.

அது காட்டு மிருகங்கள் தங்கும் இடமாக மாறும்!

அவ்வழியாகப் போகிறவர்கள் அதைப் பார்த்துக் கை காட்டி* கேலி செய்வார்கள்.”*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்