உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

      • ஞானத்தின் மதிப்பு (1-22)

        • புதையல்களைத் தேடுவதுபோல் ஞானத்தைத் தேடு (4)

        • யோசிக்கும் திறன் பாதுகாப்பு தரும் (11)

        • ஒழுக்கக்கேடாக நடந்தால் அழிவுதான் வரும் (16-19)

நீதிமொழிகள் 2:1

இணைவசனங்கள்

  • +உபா 6:6, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/1/2002, பக். 14

    8/15/2002, பக். 15-17

    11/15/1999, பக். 24-25

நீதிமொழிகள் 2:2

இணைவசனங்கள்

  • +நீதி 1:5
  • +எபி 5:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/1/2002, பக். 14

    8/15/2002, பக். 15-17

    11/15/1999, பக். 24-25

    1/15/1996, பக். 12

நீதிமொழிகள் 2:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

இணைவசனங்கள்

  • +1ரா 3:11, 12; நீதி 9:10; 2தீ 2:7
  • +பிலி 1:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 35

    காவற்கோபுரம்,

    12/1/2002, பக். 14

    8/15/2002, பக். 15-17

    11/15/1999, பக். 24-25

    1/15/1996, பக். 12

நீதிமொழிகள் 2:4

இணைவசனங்கள்

  • +சங் 19:9, 10
  • +யோபு 28:15-18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 12

    காவற்கோபுரம்,

    12/15/2002, பக். 13-14

    12/1/2002, பக். 14-15

    8/15/2002, பக். 15-17

    11/15/1999, பக். 24-25

    6/15/1998, பக். 13-14

    1/15/1996, பக். 12

    8/1/1993, பக். 32

    8/1/1990, பக். 4-6

நீதிமொழிகள் 2:5

இணைவசனங்கள்

  • +யோபு 28:28; நீதி 8:13; எரே 32:40
  • +எரே 9:24; 1யோ 5:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 12

    விழித்தெழு!,

    எண் 3 2021 பக். 14

    காவற்கோபுரம்,

    7/15/2009, பக். 3

    12/15/2002, பக். 13-14

    12/1/2002, பக். 15

    8/15/2002, பக். 15-17

    2/1/2001, பக். 10-11

    11/15/1999, பக். 24-25

    1/15/1996, பக். 12

    3/15/1995, பக். 12

    அறிவு, பக். 6-7

நீதிமொழிகள் 2:6

இணைவசனங்கள்

  • +யாத் 31:2, 3, 5; 1ரா 4:29; 2தீ 3:16, 17; யாக் 3:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 35

    காவற்கோபுரம்,

    12/1/2002, பக். 15

    11/15/1999, பக். 26

    3/15/1997, பக். 12, 15-16

நீதிமொழிகள் 2:7

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “நடைமுறை ஞானத்தை.”

இணைவசனங்கள்

  • +சங் 41:12; நீதி 28:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 26

நீதிமொழிகள் 2:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பற்றுமாறாமல்.”

இணைவசனங்கள்

  • +சங் 97:10

நீதிமொழிகள் 2:9

இணைவசனங்கள்

  • +பிர 12:13; மீ 6:8; மத் 22:37-40

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 3 2021 பக். 14

நீதிமொழிகள் 2:10

இணைவசனங்கள்

  • +சங் 119:111
  • +அப் 17:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 26-27

நீதிமொழிகள் 2:11

இணைவசனங்கள்

  • +பிர 7:12

நீதிமொழிகள் 2:12

இணைவசனங்கள்

  • +நீதி 8:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:13

இணைவசனங்கள்

  • +யோவா 3:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:16

இணைவசனங்கள்

  • +ஆதி 39:10-12; நீதி 6:23, 24; 7:4, 5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:17

இணைவசனங்கள்

  • +ஆதி 2:24; நீதி 5:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களிடம்.”

இணைவசனங்கள்

  • +நீதி 5:3, 5, 20, 23; 9:16-18; எபே 5:5

நீதிமொழிகள் 2:19

இணைவசனங்கள்

  • +பிர 7:26; வெளி 22:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:20

இணைவசனங்கள்

  • +நீதி 13:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1999, பக். 27

நீதிமொழிகள் 2:21

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உத்தமமாக நடக்கிறவர்கள்.”

இணைவசனங்கள்

  • +சங் 37:11, 29

நீதிமொழிகள் 2:22

இணைவசனங்கள்

  • +சங் 104:35; நீதி 10:7; மத் 25:46
  • +உபா 28:45, 63

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 2:1உபா 6:6, 8
நீதி. 2:2நீதி 1:5
நீதி. 2:2எபி 5:14
நீதி. 2:31ரா 3:11, 12; நீதி 9:10; 2தீ 2:7
நீதி. 2:3பிலி 1:9
நீதி. 2:4சங் 19:9, 10
நீதி. 2:4யோபு 28:15-18
நீதி. 2:5யோபு 28:28; நீதி 8:13; எரே 32:40
நீதி. 2:5எரே 9:24; 1யோ 5:20
நீதி. 2:6யாத் 31:2, 3, 5; 1ரா 4:29; 2தீ 3:16, 17; யாக் 3:17
நீதி. 2:7சங் 41:12; நீதி 28:18
நீதி. 2:8சங் 97:10
நீதி. 2:9பிர 12:13; மீ 6:8; மத் 22:37-40
நீதி. 2:10சங் 119:111
நீதி. 2:10அப் 17:11
நீதி. 2:11பிர 7:12
நீதி. 2:12நீதி 8:13
நீதி. 2:13யோவா 3:19
நீதி. 2:16ஆதி 39:10-12; நீதி 6:23, 24; 7:4, 5
நீதி. 2:17ஆதி 2:24; நீதி 5:18
நீதி. 2:18நீதி 5:3, 5, 20, 23; 9:16-18; எபே 5:5
நீதி. 2:19பிர 7:26; வெளி 22:15
நீதி. 2:20நீதி 13:20
நீதி. 2:21சங் 37:11, 29
நீதி. 2:22சங் 104:35; நீதி 10:7; மத் 25:46
நீதி. 2:22உபா 28:45, 63
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 2:1-22

நீதிமொழிகள்

2 என் மகனே, என்னுடைய ஆலோசனைகளை நீ ஏற்றுக்கொண்டால்,

என்னுடைய கட்டளைகளைப் பொக்கிஷம்போல் பாதுகாத்தால்,+

 2 ஞானத்தைக் காதுகொடுத்துக் கேட்டால்,+

பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள+ உன் இதயத்தைத் திறந்தால்,

 3 புத்தியை* சத்தமாகக் கூப்பிட்டால்,+

பகுத்தறிவை உரத்த குரலில் அழைத்தால்,+

 4 வெள்ளியைத் தேடுவதுபோல் அவற்றை விடாமல் தேடினால்,+

புதையல்களைத் தேடுவதுபோல் தொடர்ந்து தேடினால்,+

 5 அப்போது, யெகோவாவுக்குப் பயப்படுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வாய்,+

கடவுளைப் பற்றிய அறிவைக் கண்டடைவாய்.+

 6 ஏனென்றால், யெகோவாவே ஞானத்தைக் கொடுக்கிறார்.+

அவருடைய வாய் அறிவையும் பகுத்தறிவையும் பொழிகிறது.

 7 நேர்மையானவர்களுக்காக ஞானத்தை* அவர் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறார்.

உத்தமமாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயம்போல் இருக்கிறார்.+

 8 அவர் நியாயத்தின் பாதைகளைக் காக்கிறார்.

தனக்கு உண்மையாக* இருப்பவர்களின் வழியைப் பாதுகாப்பார்.+

 9 இவற்றை நீ செய்தால் நீதி, நியாயம், நேர்மை என்னவென்று புரிந்துகொள்வாய்,

நல்ல வழிகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாய்.+

10 ஞானம் உன் இதயத்தில் குடிபுகுந்து,+

அறிவு உன் ஜீவனுக்குச் சந்தோஷம் தரும்போது,+

11 யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும்,+

பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்.

12 அதனால், நீ தவறான பாதையிலிருந்தும்,

தாறுமாறாகப் பேசுகிறவனிடமிருந்தும்,+

13 இருண்ட பாதைகளில் போவதற்காக

நேர்வழியைவிட்டு விலகுகிற ஆட்களிடமிருந்தும்,+

14 குற்றம் செய்வதில் சந்தோஷப்படுகிற ஆட்களிடமிருந்தும்,

படுமோசமான காரியங்களில் மகிழ்ச்சியடைகிற ஆட்களிடமிருந்தும் பாதுகாக்கப்படுவாய்.

15 அவர்களுடைய பாதைகள் கோணலானவை.

அவர்களுடைய வழிகள் எல்லாமே போலியானவை.

16 நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும்.

இனிக்க இனிக்கப் பேசுகிற ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்து அது உன்னைக் காப்பாற்றும்.+

17 அப்படிப்பட்ட பெண், இளமையில் கைப்பிடித்த கணவனை விட்டுவிடுகிறாள்.+

கடவுளோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிடுகிறாள்.

18 அவள் வீடு சவக்குழிக்குள் இறங்குகிறது.

அவள் பாதைகள் கல்லறைக்கு* போகின்றன.+

19 அவளோடு உறவுகொள்கிற யாரும் உயிரோடு திரும்பி வருவதில்லை.

அவர்கள் யாரும் வாழ்வின் பாதைக்குத் திரும்புவதில்லை.+

20 அதனால், நல்லவர்களின் வழியில் நட.

நீதிமான்களின் பாதையைவிட்டு விலகாமல் இரு.+

21 நேர்மையானவர்கள் மட்டும்தான் இந்தப் பூமியில் குடியிருப்பார்கள்.

குற்றமற்றவர்கள்* மட்டும்தான் அதில் தங்கியிருப்பார்கள்.+

22 ஆனால், பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.+

துரோகிகள் இந்த உலகத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்