உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 19
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

நீதிமொழிகள் 19:1

இணைவசனங்கள்

  • +நீதி 15:16; 28:6; யாக் 2:5

நீதிமொழிகள் 19:2

இணைவசனங்கள்

  • +ரோ 10:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 3 2020 பக். 4-5

நீதிமொழிகள் 19:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2013, பக். 10-14

    7/15/2003, பக். 23

    8/1/1998, பக். 32

    2/15/1993, பக். 15-18

நீதிமொழிகள் 19:4

இணைவசனங்கள்

  • +நீதி 14:20

நீதிமொழிகள் 19:5

இணைவசனங்கள்

  • +உபா 19:18, 19
  • +நீதி 19:9

நீதிமொழிகள் 19:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தாராள குணமுள்ளவனின்.”

நீதிமொழிகள் 19:7

இணைவசனங்கள்

  • +நீதி 14:20
  • +பிர 9:14, 15; யாக் 2:2, 3

நீதிமொழிகள் 19:8

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “நன்மையை.”

இணைவசனங்கள்

  • +நீதி 15:32
  • +நீதி 2:2, 5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 128

    “கடவுளது அன்பு”, பக். 123-124

    காவற்கோபுரம்,

    7/1/1999, பக். 18-19

நீதிமொழிகள் 19:9

இணைவசனங்கள்

  • +நீதி 19:5; வெளி 21:8

நீதிமொழிகள் 19:10

இணைவசனங்கள்

  • +2சா 3:24, 38, 39; நீதி 30:21, 22; பிர 10:7

நீதிமொழிகள் 19:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தனக்கு எதிரான குற்றத்தை.”

இணைவசனங்கள்

  • +நீதி 14:29; 16:32; யாக் 1:19
  • +ஆதி 50:19-21; மத் 18:21, 22; எபே 4:32

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 187

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 56

    காவற்கோபுரம்,

    1/1/2015, பக். 12-13

    12/1/2007, பக். 19-20

    7/15/1995, பக். 22

    விழித்தெழு!,

    3/8/2005, பக். 19-20

    5/8/1989, பக். 19-20

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 26

    அறிவு, பக். 166

நீதிமொழிகள் 19:12

இணைவசனங்கள்

  • +நீதி 16:14; 20:2; தானி 2:12

நீதிமொழிகள் 19:13

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நச்சரிக்கிற.”

இணைவசனங்கள்

  • +2சா 16:21, 22
  • +நீதி 21:9, 19; 27:15

நீதிமொழிகள் 19:14

இணைவசனங்கள்

  • +ஆதி 24:14; நீதி 18:22; 31:10

நீதிமொழிகள் 19:15

இணைவசனங்கள்

  • +நீதி 23:21; 24:33, 34; 2தெ 3:10

நீதிமொழிகள் 19:16

இணைவசனங்கள்

  • +நீதி 16:17
  • +நீதி 15:32

நீதிமொழிகள் 19:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அவர் அவனுக்குப் பலன் கொடுப்பார்.”

இணைவசனங்கள்

  • +உபா 15:7, 8; சங் 37:25, 26; எபி 13:16
  • +நீதி 11:24; மத் 5:7; எபி 6:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 155

    நெருங்கி வாருங்கள், பக். 206-207

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2017, பக். 29

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2016, பக். 27

    காவற்கோபுரம்,

    10/15/2010, பக். 19

    10/1/1987, பக். 28

நீதிமொழிகள் 19:18

இணைவசனங்கள்

  • +நீதி 13:24; 22:6, 15
  • +1சா 3:12, 13

நீதிமொழிகள் 19:19

இணைவசனங்கள்

  • +1சா 24:16-18; 26:21

நீதிமொழிகள் 19:20

இணைவசனங்கள்

  • +நீதி 4:13
  • +உபா 8:14, 16; எபி 12:7, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/2002, பக். 32

நீதிமொழிகள் 19:21

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “யெகோவாவின் நோக்கம்தான்; ஆலோசனைதான்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 11:6, 7; 50:19, 20; நீதி 21:30; தானி 4:35; அப் 5:38, 39

நீதிமொழிகள் 19:22

இணைவசனங்கள்

  • +மீ 6:8

நீதிமொழிகள் 19:23

இணைவசனங்கள்

  • +நீதி 14:27; மல் 3:16
  • +நீதி 12:21

நீதிமொழிகள் 19:24

இணைவசனங்கள்

  • +நீதி 6:9-11; 15:19; 24:30, 31; 26:14, 15

நீதிமொழிகள் 19:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

இணைவசனங்கள்

  • +உபா 25:2
  • +நீதி 15:5
  • +நீதி 9:9; 21:11

நீதிமொழிகள் 19:26

இணைவசனங்கள்

  • +யாத் 20:12; லேவி 20:9; நீதி 20:20; 30:17

நீதிமொழிகள் 19:28

இணைவசனங்கள்

  • +1ரா 21:9, 10
  • +நீதி 4:16, 17

நீதிமொழிகள் 19:29

இணைவசனங்கள்

  • +நீதி 9:12
  • +நீதி 10:13; 26:3

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 19:1நீதி 15:16; 28:6; யாக் 2:5
நீதி. 19:2ரோ 10:2
நீதி. 19:4நீதி 14:20
நீதி. 19:5உபா 19:18, 19
நீதி. 19:5நீதி 19:9
நீதி. 19:7நீதி 14:20
நீதி. 19:7பிர 9:14, 15; யாக் 2:2, 3
நீதி. 19:8நீதி 15:32
நீதி. 19:8நீதி 2:2, 5
நீதி. 19:9நீதி 19:5; வெளி 21:8
நீதி. 19:102சா 3:24, 38, 39; நீதி 30:21, 22; பிர 10:7
நீதி. 19:11நீதி 14:29; 16:32; யாக் 1:19
நீதி. 19:11ஆதி 50:19-21; மத் 18:21, 22; எபே 4:32
நீதி. 19:12நீதி 16:14; 20:2; தானி 2:12
நீதி. 19:132சா 16:21, 22
நீதி. 19:13நீதி 21:9, 19; 27:15
நீதி. 19:14ஆதி 24:14; நீதி 18:22; 31:10
நீதி. 19:15நீதி 23:21; 24:33, 34; 2தெ 3:10
நீதி. 19:16நீதி 16:17
நீதி. 19:16நீதி 15:32
நீதி. 19:17உபா 15:7, 8; சங் 37:25, 26; எபி 13:16
நீதி. 19:17நீதி 11:24; மத் 5:7; எபி 6:10
நீதி. 19:18நீதி 13:24; 22:6, 15
நீதி. 19:181சா 3:12, 13
நீதி. 19:191சா 24:16-18; 26:21
நீதி. 19:20நீதி 4:13
நீதி. 19:20உபா 8:14, 16; எபி 12:7, 11
நீதி. 19:21ஆதி 11:6, 7; 50:19, 20; நீதி 21:30; தானி 4:35; அப் 5:38, 39
நீதி. 19:22மீ 6:8
நீதி. 19:23நீதி 14:27; மல் 3:16
நீதி. 19:23நீதி 12:21
நீதி. 19:24நீதி 6:9-11; 15:19; 24:30, 31; 26:14, 15
நீதி. 19:25உபா 25:2
நீதி. 19:25நீதி 15:5
நீதி. 19:25நீதி 9:9; 21:11
நீதி. 19:26யாத் 20:12; லேவி 20:9; நீதி 20:20; 30:17
நீதி. 19:281ரா 21:9, 10
நீதி. 19:28நீதி 4:16, 17
நீதி. 19:29நீதி 9:12
நீதி. 19:29நீதி 10:13; 26:3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 19:1-29

நீதிமொழிகள்

19 முட்டாளாக இருந்துகொண்டு பொய் பேசுவதைவிட,

ஏழையாக இருந்துகொண்டு உத்தமமாக நடப்பதே மேல்.+

 2 ஒருவன் அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.+

யோசிக்காமல் நடந்துகொள்கிறவன் பாவம் செய்கிறான்.

 3 மனிதனுடைய முட்டாள்தனம் அவன் வழியைத் தாறுமாறாக்குகிறது.

ஆனால், அவனுடைய உள்ளம் யெகோவாவுக்கு எதிராகக் கொதிப்படைகிறது.

 4 பணக்காரனுக்குப் பல நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

ஆனால், ஏழையை அவனுடைய நண்பன்கூட கைவிட்டுவிடுவான்.+

 5 பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.+

மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் தப்பிக்கவே மாட்டான்.+

 6 பெரிய மனிதனின்* தயவைத் தேடி பல பேர் வருவார்கள்.

அன்பளிப்புகள் கொடுப்பவனுக்கு எல்லாரும் நண்பர்களாக இருப்பார்கள்.

 7 ஏழையை அவனுடைய சகோதரர்களே வெறுக்கும்போது,+

அவனுடைய நண்பர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?+

அவன் கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தாலும், அவர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.

 8 நல்ல புத்தியைச் சம்பாதிப்பவன் தன்னை நேசிக்கிறான்.+

பகுத்தறிவைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பவன் வெற்றி* பெறுவான்.+

 9 பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.

மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் அழிந்துபோவான்.+

10 ஆடம்பரமாக வாழ்வது முட்டாளுக்குப் பொருந்தாதபோது,

இளவரசர்களை ஆட்சி செய்வது வேலைக்காரனுக்குக் கொஞ்சமாவது பொருந்துமா?+

11 விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும்.+

தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை* மன்னிப்பது அவனுக்கு அழகு.+

12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருக்கிறது.+

ஆனால் அவருடைய கருணை, புல்லின் மேலுள்ள பனித்துளிபோல் இருக்கிறது.

13 புத்தியில்லாத மகன் தன்னுடைய அப்பாவுக்குப் பெரும் தொல்லையைக் கொண்டுவருகிறான்.+

சண்டைக்கார* மனைவி ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரையைப் போல் இருக்கிறாள்.+

14 வீடும் செல்வமும் அப்பா கொடுக்கிற சொத்து.

ஆனால், விவேகமுள்ள மனைவி யெகோவா தருகிற சொத்து.+

15 சோம்பேறி தூங்கிக்கொண்டே இருப்பான்.

மந்தமானவன் பசியில் கிடப்பான்.+

16 கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.+

தன் வழிகளில் கவனமாக இல்லாதவன் உயிரைத் தொலைத்துவிடுவான்.+

17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+

அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+

18 திருந்துவான் என்ற நம்பிக்கை இருக்கும்போதே உன் மகனைக் கண்டித்துத் திருத்து.+

அவனுடைய சாவுக்கு நீ காரணமாகிவிடாதே.+

19 எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவன் அதற்கான தண்டனையைப் பெறுவான்.

அவனைக் காப்பாற்ற நீ முயற்சி செய்தால், திரும்பத் திரும்ப அதைச் செய்ய வேண்டியிருக்கும்.+

20 ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.+

அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்.+

21 மனிதன் தன் உள்ளத்தில் நிறைய திட்டங்களைப் போடலாம்.

ஆனால், கடைசியில் யெகோவா நினைப்பதுதான்* நடக்கும்.+

22 மாறாத அன்பு காட்டுவதுதான் மனிதனுக்கு அழகு.+

பொய்யனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.

23 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் வாழ்வு பெறுவான்.+

அவன் எந்த ஆபத்தும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவான்.+

24 சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,

ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+

25 கேலி செய்கிறவனை அடி,+ அப்போதுதான் அனுபவமில்லாதவன் சாமர்த்தியசாலி ஆவான்.+

புத்தி* உள்ளவனைக் கண்டி, அப்போதுதான் அவனுக்கு இன்னும் அறிவு வளரும்.+

26 அப்பாவைக் கொடுமைப்படுத்தி, அம்மாவை விரட்டியடிக்கிற மகன்,

அவமானத்தையும் தலைகுனிவையும் உண்டாக்குகிறான்.+

27 என் மகனே, புத்திமதி கேட்பதை நீ விட்டுவிட்டால்,

அறிவு புகட்டுகிற வார்த்தைகளைவிட்டு விலகிவிடுவாய்.

28 உதவாக்கரையான சாட்சி நியாயத்தைக் கேலி செய்கிறான்.+

பொல்லாத மனிதன் அக்கிரமத்தை ஆசையோடு விழுங்குகிறான்.+

29 கேலி செய்கிறவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு காத்திருக்கிறது.+

முட்டாள்களின் முதுகுக்குப் பிரம்படி காத்திருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்