உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 17
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

நீதிமொழிகள் 17:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அமைதியான.”

இணைவசனங்கள்

  • +நீதி 15:16, 17; 21:9, 19
  • +சங் 37:16

நீதிமொழிகள் 17:2

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “எஜமானின் மகனை.”

நீதிமொழிகள் 17:3

இணைவசனங்கள்

  • +நீதி 27:21
  • +சங் 26:2; நீதி 21:2; 24:12

நீதிமொழிகள் 17:4

இணைவசனங்கள்

  • +எரே 5:31

நீதிமொழிகள் 17:5

இணைவசனங்கள்

  • +நீதி 14:31
  • +நீதி 24:17; ஒப 12

நீதிமொழிகள் 17:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பேரப்பிள்ளைகள்.”

  • *

    வே.வா., “பிள்ளைகளுக்கு.”

  • *

    வே.வா., “பெற்றோர்கள்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 130

நீதிமொழிகள் 17:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நல்ல பேச்சு.”

  • *

    வே.வா., “பெரிய மனிதனுக்கு.”

இணைவசனங்கள்

  • +நீதி 26:7
  • +நீதி 16:10

நீதிமொழிகள் 17:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தயவைப் பெற்றுத்தரும்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 32:20; 2சா 16:1
  • +1சா 25:18, 35; நீதி 18:16; 19:6

நீதிமொழிகள் 17:9

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “மூடுகிறவன்.”

இணைவசனங்கள்

  • +நீதி 10:12; 1பே 4:8
  • +நீதி 16:28

நீதிமொழிகள் 17:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

  • *

    வே.வா., “கண்டித்தாலே.”

இணைவசனங்கள்

  • +நீதி 27:22
  • +சங் 141:5; நீதி 9:8

நீதிமொழிகள் 17:11

இணைவசனங்கள்

  • +2சா 18:15; 20:1, 22; 1ரா 2:22, 24

நீதிமொழிகள் 17:12

இணைவசனங்கள்

  • +நீதி 27:3

நீதிமொழிகள் 17:13

இணைவசனங்கள்

  • +2சா 12:8-10

நீதிமொழிகள் 17:14

இணைவசனங்கள்

  • +ஆதி 13:8, 9; நீதி 25:8; மத் 5:39; ரோ 12:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    3/8/2002, பக். 22

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 26

நீதிமொழிகள் 17:15

இணைவசனங்கள்

  • +யாத் 23:7; 1ரா 21:13; ஏசா 5:22, 23

நீதிமொழிகள் 17:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புத்தி.”

இணைவசனங்கள்

  • +நீதி 1:22; ரோ 1:20, 21

நீதிமொழிகள் 17:17

இணைவசனங்கள்

  • +நீதி 18:24; யோவா 15:13
  • +ரூ 1:16, 17; 1சா 19:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 1 2023 பக். 14-15

    காவற்கோபுரம்,

    8/1/2005, பக். 6-7

நீதிமொழிகள் 17:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உத்தரவாதம் கொடுத்து.”

இணைவசனங்கள்

  • +நீதி 11:15; 22:26, 27

நீதிமொழிகள் 17:19

இணைவசனங்கள்

  • +யாக் 3:16
  • +2சா 15:2-4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/1/1993, பக். 30

    10/1/1987, பக். 28

நீதிமொழிகள் 17:20

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “இதயம்.”

இணைவசனங்கள்

  • +சங் 18:26; நீதி 6:14, 15

நீதிமொழிகள் 17:21

இணைவசனங்கள்

  • +1சா 2:22-25; 8:1-3; 2சா 15:14

நீதிமொழிகள் 17:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “எலும்புகளை உலர்ந்துபோகச் செய்யும்.”

இணைவசனங்கள்

  • +நீதி 12:25; 15:13
  • +நீதி 18:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 158

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 2

    விழித்தெழு!,

    1/2012, பக். 25

    8/8/2000, பக். 8

    6/22/1997, பக். 25

    5/22/1994, பக். 26-27

நீதிமொழிகள் 17:23

இணைவசனங்கள்

  • +யாத் 23:8

நீதிமொழிகள் 17:24

இணைவசனங்கள்

  • +பிர 2:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 19

நீதிமொழிகள் 17:25

இணைவசனங்கள்

  • +நீதி 15:20

நீதிமொழிகள் 17:26

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நீதிமானுக்கு அபராதம் விதிப்பது.”

நீதிமொழிகள் 17:27

இணைவசனங்கள்

  • +நீதி 10:19; யாக் 1:19
  • +நீதி 15:4; பிர 9:17; யாக் 3:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    எண் 1 2020 பக். 9

    காவற்கோபுரம்,

    3/15/1997, பக். 14

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 17:1நீதி 15:16, 17; 21:9, 19
நீதி. 17:1சங் 37:16
நீதி. 17:3நீதி 27:21
நீதி. 17:3சங் 26:2; நீதி 21:2; 24:12
நீதி. 17:4எரே 5:31
நீதி. 17:5நீதி 14:31
நீதி. 17:5நீதி 24:17; ஒப 12
நீதி. 17:7நீதி 26:7
நீதி. 17:7நீதி 16:10
நீதி. 17:8ஆதி 32:20; 2சா 16:1
நீதி. 17:81சா 25:18, 35; நீதி 18:16; 19:6
நீதி. 17:9நீதி 10:12; 1பே 4:8
நீதி. 17:9நீதி 16:28
நீதி. 17:10நீதி 27:22
நீதி. 17:10சங் 141:5; நீதி 9:8
நீதி. 17:112சா 18:15; 20:1, 22; 1ரா 2:22, 24
நீதி. 17:12நீதி 27:3
நீதி. 17:132சா 12:8-10
நீதி. 17:14ஆதி 13:8, 9; நீதி 25:8; மத் 5:39; ரோ 12:18
நீதி. 17:15யாத் 23:7; 1ரா 21:13; ஏசா 5:22, 23
நீதி. 17:16நீதி 1:22; ரோ 1:20, 21
நீதி. 17:17நீதி 18:24; யோவா 15:13
நீதி. 17:17ரூ 1:16, 17; 1சா 19:2
நீதி. 17:18நீதி 11:15; 22:26, 27
நீதி. 17:19யாக் 3:16
நீதி. 17:192சா 15:2-4
நீதி. 17:20சங் 18:26; நீதி 6:14, 15
நீதி. 17:211சா 2:22-25; 8:1-3; 2சா 15:14
நீதி. 17:22நீதி 12:25; 15:13
நீதி. 17:22நீதி 18:14
நீதி. 17:23யாத் 23:8
நீதி. 17:24பிர 2:14
நீதி. 17:25நீதி 15:20
நீதி. 17:27நீதி 10:19; யாக் 1:19
நீதி. 17:27நீதி 15:4; பிர 9:17; யாக் 3:13
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 17:1-28

நீதிமொழிகள்

17 சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+

சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+

 2 விவேகமாக நடக்கும் வேலைக்காரன் வெட்கக்கேடாக நடக்கும் மகனை* ஆளுவான்.

எஜமானின் மகன்களோடு அவனும் சொத்தில் ஒரு பங்கைப் பெறுவான்.

 3 வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை.+

ஆனால், இதயத்தை ஆராய்கிறவர் யெகோவா.+

 4 புண்படுத்துகிற பேச்சைப் பொல்லாதவன் கவனித்துக் கேட்கிறான்.

தீய பேச்சை ஏமாற்றுக்காரன் காதுகொடுத்துக் கேட்கிறான்.+

 5 ஏழையைக் கிண்டல் செய்கிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+

அடுத்தவன் படும் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறவன் தண்டனைக்குத் தப்ப மாட்டான்.+

 6 வயதானவர்களுக்குக் கிரீடம் அவர்களுடைய பேரன்கள்.*

மகன்களுக்கு* பெருமை அவர்களுடைய அப்பாக்கள்.*

 7 சரியான பேச்சு* முட்டாளுக்குப் பொருந்துவதே இல்லை.+

அப்படியிருக்கும்போது, பொய்யான பேச்சு ராஜாவுக்கு* கொஞ்சமாவது பொருந்துமா?+

 8 அன்பளிப்பு கொடுக்கிறவனுக்கு அது விலைமதிப்புள்ள* கல்லைப் போல இருக்கிறது.+

அவன் போகும் இடமெல்லாம் அது அவனுக்கு வெற்றி தேடித்தருகிறது.+

 9 குற்றத்தை மன்னிக்கிறவன்* அன்பு காட்டுகிறான்.+

ஆனால், அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவன் உயிர் நண்பர்களைக்கூட பிரித்துவிடுகிறான்.+

10 முட்டாளை நூறு தடவை அடிப்பதைவிட,+

புத்தி* உள்ளவனை ஒரு தடவை எச்சரித்தாலே* நன்றாக உறைக்கும்.+

11 கெட்டவன் எப்போதும் கலகத்தைத்தான் விரும்புவான்.

ஆனால், அவனைத் தண்டிக்க கொடூரமான தூதுவன் அனுப்பப்படுவான்.+

12 அறிவில்லாமல் நடக்கும் முட்டாளிடம் மாட்டிக்கொள்வதைவிட,

குட்டிகளைப் பறிகொடுத்த கரடியிடம் மாட்டிக்கொள்வது எவ்வளவோ மேல்.+

13 நன்மை செய்தவனுக்கு யாராவது தீமை செய்தால்,

தீமை அவன் வீட்டைவிட்டு நீங்கவே நீங்காது.+

14 சண்டையை ஆரம்பிப்பது அணையைத் திறந்துவிடுவதுபோல் இருக்கிறது.

வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடு.+

15 குற்றவாளியை விடுதலை செய்கிறவனும் நிரபராதியைத் தண்டிப்பவனும்+

யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.

16 முட்டாளுக்கு ஞானத்தைச் சம்பாதிக்க வழியிருந்து என்ன பிரயோஜனம்?

அதைச் சம்பாதிக்கிற எண்ணம்* அவனுக்கு இல்லையே.+

17 உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.+

கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.+

18 அடுத்தவனுடைய கடனுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு,*

அவனுக்காகக் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்கிறவன் புத்தியில்லாதவன்.+

19 வாக்குவாதம் செய்ய விரும்புகிறவன் குற்றம் செய்ய விரும்புகிறான்.+

தன் நுழைவாசலை உயரமாகக் கட்டுகிறவன் அழிவைத் தேடிக்கொள்கிறான்.+

20 கோணலான புத்தி* உள்ளவன் எதிலும் வெற்றிபெற மாட்டான்.+

பொய் புரட்டு பேசுகிறவன் நாசமாவான்.

21 புத்தியில்லாத பிள்ளையைப் பெற்றவன் துக்கப்படுவான்.

அறிவில்லாத பிள்ளையைப் பெற்றவன் சந்தோஷத்தைப் பறிகொடுப்பான்.+

22 சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து.+

ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.*+

23 பொல்லாதவன் ரகசியமாய் லஞ்சம் வாங்கி,

நியாயத்தைப் புரட்டுகிறான்.+

24 பகுத்தறிவு உள்ளவன் ஞானத்தைப் பெறுவதிலேயே கண்ணாக இருக்கிறான்.

ஆனால், புத்தி இல்லாதவனின் கண்கள் நாலாபக்கமும் அலைபாய்கின்றன.+

25 புத்தியில்லாத மகன் தன் அப்பாவின் மனதைத் துக்கப்படுத்துகிறான்,

தன் அம்மாவின் உள்ளத்தை வேதனைப்படுத்துகிறான்.+

26 நீதிமானைத் தண்டிப்பது* நல்லதல்ல.

மதிப்பு மரியாதை உள்ளவர்களை அடிப்பது சரியல்ல.

27 அறிவுள்ளவன் அளவோடு பேசுவான்.+

பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்.+

28 பேசாமல் இருந்தால் முட்டாள்கூட அறிவாளியாகக் கருதப்படுவான்.

வாய் திறக்காமல் இருப்பவன் பகுத்தறிவு உள்ளவனாகக் கருதப்படுவான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்