உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 36
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-3)

      • யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (4-8)

      • யோயாக்கீன் யூதாவின் ராஜாவாகிறார் (9, 10)

      • சிதேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (11-14)

      • எருசலேமின் அழிவு (15-21)

      • ஆலயத்தை மறுபடியும் கட்ட கோரேஸ் ஆணையிடுகிறார் (22, 23)

2 நாளாகமம் 36:1

இணைவசனங்கள்

  • +1நா 3:15; எரே 22:11
  • +2ரா 23:30, 31

2 நாளாகமம் 36:3

அடிக்குறிப்புகள்

  • *

    ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +2ரா 18:14; 23:33

2 நாளாகமம் 36:4

இணைவசனங்கள்

  • +2ரா 23:29; எரே 46:2
  • +2ரா 23:34; எரே 22:11, 12

2 நாளாகமம் 36:5

இணைவசனங்கள்

  • +எரே 26:20, 21; 36:32
  • +2ரா 23:36, 37

2 நாளாகமம் 36:6

இணைவசனங்கள்

  • +2ரா 24:16; தானி 1:1
  • +2ரா 24:1; 25:1; எரே 25:1

2 நாளாகமம் 36:7

இணைவசனங்கள்

  • +எஸ்றா 1:7; எரே 27:16; தானி 1:2; 5:2

2 நாளாகமம் 36:8

இணைவசனங்கள்

  • +2ரா 24:5, 6

2 நாளாகமம் 36:9

இணைவசனங்கள்

  • +எரே 22:24; மத் 1:12
  • +2ரா 24:8, 9

2 நாளாகமம் 36:10

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அடுத்த வசந்த காலத்தின்.”

இணைவசனங்கள்

  • +2ரா 24:13; எரே 27:17, 18
  • +2ரா 24:10; எரே 29:1, 2; எசே 1:2
  • +2ரா 24:17

2 நாளாகமம் 36:11

இணைவசனங்கள்

  • +எரே 37:1
  • +2ரா 24:18-20; எரே 52:1-3

2 நாளாகமம் 36:12

இணைவசனங்கள்

  • +எரே 21:1, 2; 34:2; 38:14, 24

2 நாளாகமம் 36:13

இணைவசனங்கள்

  • +2ரா 24:20; எசே 17:12-15

2 நாளாகமம் 36:14

இணைவசனங்கள்

  • +2ரா 16:11; எசே 8:10, 11

2 நாளாகமம் 36:16

இணைவசனங்கள்

  • +2நா 30:1, 10
  • +எரே 5:12
  • +எரே 20:7
  • +சங் 74:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    7/8/2003, பக். 27-28

2 நாளாகமம் 36:17

இணைவசனங்கள்

  • +2ரா 24:2
  • +எசே 9:7
  • +லேவி 26:31; உபா 28:25; சங் 79:2
  • +புல 2:21
  • +உபா 28:49-51

2 நாளாகமம் 36:18

இணைவசனங்கள்

  • +2ரா 20:16, 17; ஏசா 39:6; எரே 27:19-22; 52:17

2 நாளாகமம் 36:19

இணைவசனங்கள்

  • +சங் 74:4-7
  • +எரே 52:14
  • +1ரா 9:7; 2ரா 25:9, 10; சங் 79:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 68-69, 156

2 நாளாகமம் 36:20

இணைவசனங்கள்

  • +2ரா 25:21; சங் 137:1
  • +எஸ்றா 1:1-3
  • +எரே 27:6, 7

2 நாளாகமம் 36:21

இணைவசனங்கள்

  • +எரே 25:9
  • +லேவி 26:34
  • +எரே 25:12; சக 1:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2006, பக். 32

    “வேதாகமம் முழுவதும்”, பக். 84, 285

2 நாளாகமம் 36:22

இணைவசனங்கள்

  • +ஏசா 44:28; 45:1
  • +எரே 29:14; 32:42; 33:10, 11
  • +எஸ்றா 1:1-4

2 நாளாகமம் 36:23

இணைவசனங்கள்

  • +தானி 5:18
  • +ஏசா 44:28
  • +எஸ்றா 7:12, 13

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 நா. 36:11நா 3:15; எரே 22:11
2 நா. 36:12ரா 23:30, 31
2 நா. 36:32ரா 18:14; 23:33
2 நா. 36:42ரா 23:29; எரே 46:2
2 நா. 36:42ரா 23:34; எரே 22:11, 12
2 நா. 36:5எரே 26:20, 21; 36:32
2 நா. 36:52ரா 23:36, 37
2 நா. 36:62ரா 24:16; தானி 1:1
2 நா. 36:62ரா 24:1; 25:1; எரே 25:1
2 நா. 36:7எஸ்றா 1:7; எரே 27:16; தானி 1:2; 5:2
2 நா. 36:82ரா 24:5, 6
2 நா. 36:9எரே 22:24; மத் 1:12
2 நா. 36:92ரா 24:8, 9
2 நா. 36:102ரா 24:13; எரே 27:17, 18
2 நா. 36:102ரா 24:10; எரே 29:1, 2; எசே 1:2
2 நா. 36:102ரா 24:17
2 நா. 36:11எரே 37:1
2 நா. 36:112ரா 24:18-20; எரே 52:1-3
2 நா. 36:12எரே 21:1, 2; 34:2; 38:14, 24
2 நா. 36:132ரா 24:20; எசே 17:12-15
2 நா. 36:142ரா 16:11; எசே 8:10, 11
2 நா. 36:162நா 30:1, 10
2 நா. 36:16எரே 5:12
2 நா. 36:16எரே 20:7
2 நா. 36:16சங் 74:1
2 நா. 36:172ரா 24:2
2 நா. 36:17எசே 9:7
2 நா. 36:17லேவி 26:31; உபா 28:25; சங் 79:2
2 நா. 36:17புல 2:21
2 நா. 36:17உபா 28:49-51
2 நா. 36:182ரா 20:16, 17; ஏசா 39:6; எரே 27:19-22; 52:17
2 நா. 36:19சங் 74:4-7
2 நா. 36:19எரே 52:14
2 நா. 36:191ரா 9:7; 2ரா 25:9, 10; சங் 79:1
2 நா. 36:202ரா 25:21; சங் 137:1
2 நா. 36:20எஸ்றா 1:1-3
2 நா. 36:20எரே 27:6, 7
2 நா. 36:21எரே 25:9
2 நா. 36:21லேவி 26:34
2 நா. 36:21எரே 25:12; சக 1:12
2 நா. 36:22ஏசா 44:28; 45:1
2 நா. 36:22எரே 29:14; 32:42; 33:10, 11
2 நா. 36:22எஸ்றா 1:1-4
2 நா. 36:23தானி 5:18
2 நா. 36:23ஏசா 44:28
2 நா. 36:23எஸ்றா 7:12, 13
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 நாளாகமம் 36:1-23

2 நாளாகமம்

36 யோசியாவுக்குப் பிறகு அவருடைய மகன் யோவாகாசை+ பொதுமக்கள் எருசலேமில் ராஜாவாக்கினார்கள்.+ 2 யோவாகாஸ் ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். 3 ஆனால், அவர் எருசலேமில் ஆட்சி செய்யாதபடி எகிப்தின் ராஜா அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான். 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+ 4 அதோடு, யோவாகாசின் சகோதரன் எலியாக்கீமை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக நியமித்தான்; அவருடைய பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், அவருடைய சகோதரன் யோவாகாசை நேகோ+ எகிப்துக்குக் கொண்டுபோனான்.+

5 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+ 6 இரண்டு செம்பு விலங்குகள் போட்டு அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காக+ பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான். 7 அந்தச் சமயத்தில், யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்கள் சிலவற்றை பாபிலோனுக்குக் கொண்டுபோய்த் தன்னுடைய அரண்மனையில் வைத்தான்.+ 8 யோயாக்கீமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களும் அவர் செய்த அருவருப்பான செயல்களும் அவரைப் பற்றிய மோசமான விஷயங்களும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோயாக்கீன் ராஜாவானார்.+

9 யோயாக்கீன்+ ராஜாவானபோது அவருக்கு 18 வயது. அவர் எருசலேமில் மூன்று மாதங்கள், பத்து நாட்கள் ஆட்சி செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களையே அவர் செய்துவந்தார்.+ 10 வருஷத்தின்* ஆரம்பத்தில், யோயாக்கீனையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த விலைமதிப்புள்ள பொருள்களையும்+ பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காகப் படைவீரர்களை நேபுகாத்நேச்சார் அனுப்பினான்.+ யோயாக்கீனுக்குப் பதிலாக, அவருடைய சித்தப்பாவான சிதேக்கியாவை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக்கினான்.+

11 சிதேக்கியா+ ராஜாவானபோது அவருக்கு 21 வயது; அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 12 இவரும் தன்னுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார். யெகோவாவின் கட்டளைப்படி எரேமியா தீர்க்கதரிசி இவரிடம் பேசினார்.+ ஆனாலும், அவர் முன்னால் சிதேக்கியா தாழ்மையாக நடந்துகொள்ளவில்லை. 13 சிதேக்கியாவிடமிருந்து கடவுளுடைய பெயரில் நேபுகாத்நேச்சார் ராஜா உறுதிமொழி வாங்கியிருந்தும், அவனை எதிர்த்துக் கலகம் செய்தார்,+ பிடிவாதமாக இருந்தார், வீம்பாக நடந்துகொண்டார், இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவிடம் திரும்பிவர மறுத்தார். 14 மக்கள் மட்டுமல்ல, முக்கியமான குருமார்கள் எல்லாரும்கூட மற்ற தேசத்து மக்கள் செய்துவந்த அருவருப்பான எல்லா காரியங்களையும் செய்தார்கள். கடவுளுக்கு உண்மையாக இல்லாமல் படுமோசமாக நடந்துகொண்டார்கள்; யெகோவா புனிதப்படுத்திய எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+

15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+

17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+ 18 உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த எல்லா பாத்திரங்களையும் அவன் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். பெரிய பாத்திரங்கள், சிறிய பாத்திரங்கள் என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனான். யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும், ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சொந்தமான பொக்கிஷங்களையும் கொண்டுபோனான்.+ 19 உண்மைக் கடவுளின் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினான்,+ எருசலேமின் மதிலை இடித்துப்போட்டான்,+ கோட்டைகள் எல்லாவற்றையும் சுட்டெரித்தான், மதிப்புமிக்க எல்லாவற்றையும் அழித்துப்போட்டான்.+ 20 வாளுக்குத் தப்பியவர்களை பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான்.+ பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஆட்சி ஆரம்பமாகும்வரை+ அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவர்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.+ 21 இப்படி, எரேமியா மூலம் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.+ அந்தத் தேசம் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்ட ஓய்வுநாட்களுக்கு ஈடாக,+ 70 வருஷங்களுக்கு அது பாழாய்க் கிடந்தது.+

22 பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த முதலாம் வருஷத்திலே, எரேமியா மூலம் சொன்னதை+ நிறைவேற்றுவதற்காக கோரேசின் மனதை யெகோவா தூண்டினார்; யெகோவாவின் தூண்டுதலால், கோரேஸ் தன்னுடைய சாம்ராஜ்யம் முழுவதும் ஓர் அறிவிப்பு செய்து, அதை எழுதியும் வைத்தார்.+ அதில், 23 “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+ அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் புறப்பட்டுப் போகலாம்.+ அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களுடன் இருப்பாராக’” என்று எழுதப்பட்டிருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்