உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 27
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • யோதாம் யூதாவின் ராஜாவாகிறார் (1-9)

2 நாளாகமம் 27:1

இணைவசனங்கள்

  • +ஏசா 1:1; ஓசி 1:1; மீ 1:1; மத் 1:9
  • +2ரா 15:33

2 நாளாகமம் 27:2

இணைவசனங்கள்

  • +2ரா 15:34, 35; 2நா 26:3, 4
  • +2நா 26:16-18

2 நாளாகமம் 27:3

இணைவசனங்கள்

  • +எரே 26:10
  • +2நா 33:1, 14; நெ 3:26

2 நாளாகமம் 27:4

இணைவசனங்கள்

  • +யோசு 14:12, 13
  • +2நா 11:5; 14:2, 7
  • +2நா 17:12
  • +2ரா 9:17; 2நா 26:9, 10

2 நாளாகமம் 27:5

அடிக்குறிப்புகள்

  • *

    ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • *

    ஒரு கோர் அளவு என்பது சுமார் 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +நியா 11:4; 2சா 10:6; 2நா 20:1; எரே 49:1
  • +2நா 26:8

2 நாளாகமம் 27:7

இணைவசனங்கள்

  • +2ரா 15:36

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2009, பக். 32

2 நாளாகமம் 27:8

இணைவசனங்கள்

  • +2ரா 15:33

2 நாளாகமம் 27:9

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”

இணைவசனங்கள்

  • +2சா 5:9
  • +2ரா 15:38

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 நா. 27:1ஏசா 1:1; ஓசி 1:1; மீ 1:1; மத் 1:9
2 நா. 27:12ரா 15:33
2 நா. 27:22ரா 15:34, 35; 2நா 26:3, 4
2 நா. 27:22நா 26:16-18
2 நா. 27:3எரே 26:10
2 நா. 27:32நா 33:1, 14; நெ 3:26
2 நா. 27:4யோசு 14:12, 13
2 நா. 27:42நா 11:5; 14:2, 7
2 நா. 27:42நா 17:12
2 நா. 27:42ரா 9:17; 2நா 26:9, 10
2 நா. 27:5நியா 11:4; 2சா 10:6; 2நா 20:1; எரே 49:1
2 நா. 27:52நா 26:8
2 நா. 27:72ரா 15:36
2 நா. 27:82ரா 15:33
2 நா. 27:92சா 5:9
2 நா. 27:92ரா 15:38
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 நாளாகமம் 27:1-9

2 நாளாகமம்

27 யோதாம்+ ராஜாவானபோது அவருக்கு 25 வயது. அவர் 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள்.+ 2 யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+ ஆனால், தன்னுடைய அப்பாவைப் போல் யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே அத்துமீறி நுழையவில்லை.+ இருந்தாலும், மக்கள் இன்னமும் மோசமான காரியங்களைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். 3 யெகோவாவுடைய ஆலயத்தின் ‘உயர்ந்த நுழைவாசலை’+ அவர் கட்டினார். ஓபேலில்+ இருந்த மதில்மேல் நிறைய கட்டுமான வேலைகளைச் செய்தார். 4 அதோடு, யூதாவின் மலைப்பகுதியில்+ நகரங்களைக் கட்டினார்.+ காட்டுப்பகுதிகளில் கோட்டைகளையும்+ கோபுரங்களையும் கட்டினார்.+ 5 அம்மோனியர்களின்+ ராஜாவோடு போர் செய்து, கடைசியில் வெற்றி பெற்றார். அதனால், அம்மோனியர்கள் அந்த வருஷம் அவருக்கு 100 தாலந்து* வெள்ளியையும் 10,000 கோர் அளவு* கோதுமையையும் 10,000 கோர் அளவு பார்லியையும் கொடுத்தார்கள். அடுத்த வருஷமும் அதற்கடுத்த வருஷமும் இதேபோல் கொடுத்தார்கள்.+ 6 யோதாம் தன்னுடைய கடவுளான யெகோவாவின் வழியில் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், அவர் நாளுக்கு நாள் வலிமையுள்ளவராக ஆனார்.

7 யோதாம் செய்த எல்லா போர்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 8 அவர் 25 வயதில் ராஜாவாகி, 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ 9 யோதாம் இறந்துபோனதும்,* ‘தாவீதின் நகரத்தில்’+ அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆகாஸ் ராஜாவானார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்