உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 19
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • யோசபாத்தை யெகூ கண்டிக்கிறார் (1-3)

      • யோசபாத் செய்த சீர்திருத்தங்கள் (4-11)

2 நாளாகமம் 19:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சமாதானமாக.”

இணைவசனங்கள்

  • +2நா 18:31, 32

2 நாளாகமம் 19:2

இணைவசனங்கள்

  • +2நா 16:7
  • +1ரா 16:1
  • +1ரா 21:25
  • +சங் 139:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2021, பக். 3

2 நாளாகமம் 19:3

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    வே.வா., “கடவுளைத் தேடுவதற்கு இதயத்தைத் தயார்படுத்தினீர்கள்.”

இணைவசனங்கள்

  • +1ரா 14:1, 13
  • +2நா 17:3-6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 244-245

    காவற்கோபுரம்,

    8/15/2015, பக். 11-12

    12/1/2005, பக். 20

    7/1/2003, பக். 17

2 நாளாகமம் 19:4

இணைவசனங்கள்

  • +யோசு 17:14, 15
  • +2நா 15:8

2 நாளாகமம் 19:5

இணைவசனங்கள்

  • +உபா 16:18

2 நாளாகமம் 19:6

இணைவசனங்கள்

  • +உபா 1:16, 17; சங் 82:1

2 நாளாகமம் 19:7

இணைவசனங்கள்

  • +யாத் 18:21
  • +ஆதி 18:25; உபா 32:4
  • +அப் 10:34; ரோ 2:11; 1பே 1:17
  • +உபா 10:17; 16:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 30

2 நாளாகமம் 19:8

இணைவசனங்கள்

  • +உபா 17:9; 21:5; 25:1

2 நாளாகமம் 19:10

இணைவசனங்கள்

  • +உபா 17:8

2 நாளாகமம் 19:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நல்லதுக்கு.”

இணைவசனங்கள்

  • +மல் 2:7
  • +2நா 15:2

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 நா. 19:12நா 18:31, 32
2 நா. 19:22நா 16:7
2 நா. 19:21ரா 16:1
2 நா. 19:21ரா 21:25
2 நா. 19:2சங் 139:21
2 நா. 19:31ரா 14:1, 13
2 நா. 19:32நா 17:3-6
2 நா. 19:4யோசு 17:14, 15
2 நா. 19:42நா 15:8
2 நா. 19:5உபா 16:18
2 நா. 19:6உபா 1:16, 17; சங் 82:1
2 நா. 19:7யாத் 18:21
2 நா. 19:7ஆதி 18:25; உபா 32:4
2 நா. 19:7அப் 10:34; ரோ 2:11; 1பே 1:17
2 நா. 19:7உபா 10:17; 16:19
2 நா. 19:8உபா 17:9; 21:5; 25:1
2 நா. 19:10உபா 17:8
2 நா. 19:11மல் 2:7
2 நா. 19:112நா 15:2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 நாளாகமம் 19:1-11

2 நாளாகமம்

19 பின்பு, யூதாவின் ராஜாவான யோசபாத் எருசலேமில் உள்ள தன்னுடைய அரண்மனைக்குப் பத்திரமாக* திரும்பி வந்தார்.+ 2 தரிசனக்காரரான அனானியின்+ மகன் யெகூ+ அவரைப் பார்க்க வந்தார். அவர் யோசபாத்திடம், “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா?+ யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?+ இதனால் யெகோவா உங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறார். 3 ஆனாலும், நீங்கள் செய்த நல்ல காரியங்களை அவர் கவனித்திருக்கிறார்.+ ஏனென்றால், நீங்கள் பூஜைக் கம்பங்களை* அழித்தீர்கள், உண்மைக் கடவுளைத் தேட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தீர்கள்”*+ என்று சொன்னார்.

4 எருசலேமில் வாழ்ந்த யோசபாத் தன் மக்களை மறுபடியும் போய்ச் சந்திப்பதற்காகப் பயணம் செய்தார்; அதற்காக பெயெர்-செபாமுதல் எப்பிராயீம் மலைப்பகுதிவரை போனார்;+ தங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவைத் திரும்பவும் வழிபட ஆரம்பிக்கும்படி+ அவர்களை உற்சாகப்படுத்தினார். 5 அதோடு, யூதா தேசத்திலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை நியமித்தார்.+ 6 அவர்களிடம், “நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் யாரோ ஒரு மனிதனின் சார்பாகத் தீர்ப்பு சொல்லவில்லை, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அவர் உங்களோடு இருக்கிறார்.+ 7 யெகோவாவுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்;+ நம்முடைய கடவுளான யெகோவா அநியாயம் செய்ய மாட்டார்,+ பாரபட்சம் பார்க்க மாட்டார்,+ லஞ்சம் வாங்க மாட்டார்.+ அதனால், எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

8 அதோடு, எருசலேமிலும் லேவியர்கள், குருமார்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் ஆகியோரில் சிலரை நீதிபதிகளாக நியமித்தார். அவர்கள் அங்கிருந்த மக்களுடைய வழக்குகளை விசாரித்து யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொன்னார்கள்.+ 9 அவர்களிடம், “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு உண்மையாகச் செய்ய வேண்டும், முழு இதயத்தோடு செய்ய வேண்டும். 10 மற்ற நகரங்களில் இருக்கிற உங்கள் சகோதரர்கள் கொலை வழக்குகளை உங்களிடம் கொண்டுவரலாம்,+ அல்லது ஒரு சட்டத்தையோ கட்டளையையோ விதிமுறைகளையோ நீதித்தீர்ப்புகளையோ பற்றி விளக்கம் கேட்டு வரலாம். அவர்கள் யெகோவாவுக்கு முன்னால் குற்றமுள்ளவர்களாக ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களை நீங்கள் எச்சரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்களும் அவர்களும் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். உங்கள்மீது பழி வராமல் இருக்க வேண்டுமென்றால் நான் சொன்னபடி செய்யுங்கள். 11 யெகோவாவின் சேவை சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் முதன்மை குரு அமரியா கவனிப்பார்.+ ராஜாவின் வேலை சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இஸ்மவேலின் மகனும் யூதா வம்சத்தின் தலைவருமான செபதியா கவனிப்பார். லேவியர்கள் உங்களுக்காக அதிகாரிகளாய்ச் சேவை செய்வார்கள். தைரியமாக வேலை செய்யுங்கள். நல்லது செய்கிறவர்களுக்கு* யெகோவா துணையாக இருப்பார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்