உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 ராஜாக்கள் முக்கியக் குறிப்புகள்

      • ஏசாயா மூலம் கடவுளின் உதவியை எசேக்கியா நாடுகிறார் (1-7)

      • எருசலேமை சனகெரிப் பயமுறுத்துகிறான் (8-13)

      • எசேக்கியாவின் ஜெபம் (14-19)

      • கடவுளின் பதிலை ஏசாயா தெரியப்படுத்துகிறார் (20-34)

      • 1,85,000 அசீரியர்களை ஒரு தேவதூதர் கொன்றுபோடுகிறார் (35-37)

2 ராஜாக்கள் 19:1

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +ஏசா 37:1-4

2 ராஜாக்கள் 19:2

இணைவசனங்கள்

  • +ஏசா 1:1

2 ராஜாக்கள் 19:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கண்டிக்கப்பட்டோம்.”

இணைவசனங்கள்

  • +ஏசா 26:17, 18

2 ராஜாக்கள் 19:4

இணைவசனங்கள்

  • +1சா 17:45; 2ரா 18:35
  • +2சா 22:7; 2நா 20:9; 32:20; சங் 50:15

2 ராஜாக்கள் 19:5

இணைவசனங்கள்

  • +ஏசா 37:5-7

2 ராஜாக்கள் 19:6

இணைவசனங்கள்

  • +2ரா 18:17
  • +உபா 20:3; ஏசா 41:10; 51:7

2 ராஜாக்கள் 19:7

இணைவசனங்கள்

  • +2நா 32:21; ஏசா 37:37, 38

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 73

2 ராஜாக்கள் 19:8

இணைவசனங்கள்

  • +2ரா 18:14
  • +ஏசா 37:8-13

2 ராஜாக்கள் 19:9

இணைவசனங்கள்

  • +2ரா 18:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1989, பக். 31-32

2 ராஜாக்கள் 19:10

இணைவசனங்கள்

  • +2நா 32:15

2 ராஜாக்கள் 19:11

இணைவசனங்கள்

  • +2ரா 17:5; 2நா 32:10, 13; ஏசா 10:8-11

2 ராஜாக்கள் 19:12

இணைவசனங்கள்

  • +ஆதி 11:31

2 ராஜாக்கள் 19:13

இணைவசனங்கள்

  • +2ரா 17:24; 18:33, 34

2 ராஜாக்கள் 19:14

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அதை.”

இணைவசனங்கள்

  • +1ரா 8:30; ஏசா 37:14-20

2 ராஜாக்கள் 19:15

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “நடுவில்.”

இணைவசனங்கள்

  • +2நா 32:20
  • +யாத் 25:22
  • +1நா 29:10, 11

2 ராஜாக்கள் 19:16

இணைவசனங்கள்

  • +1ரா 8:29; சங் 65:2
  • +2நா 16:9; தானி 9:18

2 ராஜாக்கள் 19:17

இணைவசனங்கள்

  • +2ரா 16:8, 9; 17:6, 24

2 ராஜாக்கள் 19:18

இணைவசனங்கள்

  • +ஏசா 41:29
  • +எரே 10:3

2 ராஜாக்கள் 19:19

இணைவசனங்கள்

  • +சங் 83:17, 18; ஏசா 45:5, 6

2 ராஜாக்கள் 19:20

இணைவசனங்கள்

  • +ஏசா 37:21, 22
  • +2ரா 19:15

2 ராஜாக்கள் 19:22

இணைவசனங்கள்

  • +2ரா 19:10
  • +2ரா 18:30; ஏசா 10:12, 13
  • +ஏசா 37:23-25

2 ராஜாக்கள் 19:23

இணைவசனங்கள்

  • +2ரா 18:17
  • +2நா 32:17; ஏசா 10:10, 11

2 ராஜாக்கள் 19:24

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நைல் நதியின் கால்வாய்களெல்லாம்.”

2 ராஜாக்கள் 19:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உருவாக்கினேன்.”

இணைவசனங்கள்

  • +ஏசா 14:24
  • +சங் 33:11
  • +ஏசா 46:10
  • +ஏசா 10:5; 37:26, 27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2024, பக். 30

    காவற்கோபுரம்,

    8/15/1999, பக். 14

2 ராஜாக்கள் 19:26

இணைவசனங்கள்

  • +ஏசா 40:7

2 ராஜாக்கள் 19:27

இணைவசனங்கள்

  • +நீதி 5:21; எபி 4:13
  • +ஏசா 37:28, 29

2 ராஜாக்கள் 19:28

இணைவசனங்கள்

  • +சங் 46:6; ஏசா 10:5, 15
  • +2ரா 18:35; ஏசா 10:12, 13
  • +சங் 32:9
  • +2ரா 19:33

2 ராஜாக்கள் 19:29

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சிந்திய தானியங்களிலிருந்து விளைந்ததை.”

இணைவசனங்கள்

  • +லேவி 25:4-6
  • +ஏசா 37:30-32

2 ராஜாக்கள் 19:30

இணைவசனங்கள்

  • +2நா 32:22; ஏசா 10:20

2 ராஜாக்கள் 19:31

இணைவசனங்கள்

  • +ஏசா 59:17; சக 1:14, 15

2 ராஜாக்கள் 19:32

இணைவசனங்கள்

  • +ஏசா 10:24
  • +2நா 32:22
  • +ஏசா 37:33-35

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/1/1989, பக். 30

2 ராஜாக்கள் 19:34

இணைவசனங்கள்

  • +1சா 12:22; ஏசா 43:25; எசே 36:22
  • +2ரா 20:6; எரே 23:5
  • +ஏசா 31:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 145

2 ராஜாக்கள் 19:35

இணைவசனங்கள்

  • +2நா 32:21; ஏசா 31:8
  • +யாத் 12:30; ஏசா 37:36-38

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/1/1993, பக். 5

    8/1/1989, பக். 30

2 ராஜாக்கள் 19:36

இணைவசனங்கள்

  • +யோனா 1:2
  • +2ரா 19:7, 28

2 ராஜாக்கள் 19:37

இணைவசனங்கள்

  • +2நா 32:21
  • +ஆதி 8:4
  • +எஸ்றா 4:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 73

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 ரா. 19:1ஏசா 37:1-4
2 ரா. 19:2ஏசா 1:1
2 ரா. 19:3ஏசா 26:17, 18
2 ரா. 19:41சா 17:45; 2ரா 18:35
2 ரா. 19:42சா 22:7; 2நா 20:9; 32:20; சங் 50:15
2 ரா. 19:5ஏசா 37:5-7
2 ரா. 19:62ரா 18:17
2 ரா. 19:6உபா 20:3; ஏசா 41:10; 51:7
2 ரா. 19:72நா 32:21; ஏசா 37:37, 38
2 ரா. 19:82ரா 18:14
2 ரா. 19:8ஏசா 37:8-13
2 ரா. 19:92ரா 18:17
2 ரா. 19:102நா 32:15
2 ரா. 19:112ரா 17:5; 2நா 32:10, 13; ஏசா 10:8-11
2 ரா. 19:12ஆதி 11:31
2 ரா. 19:132ரா 17:24; 18:33, 34
2 ரா. 19:141ரா 8:30; ஏசா 37:14-20
2 ரா. 19:152நா 32:20
2 ரா. 19:15யாத் 25:22
2 ரா. 19:151நா 29:10, 11
2 ரா. 19:161ரா 8:29; சங் 65:2
2 ரா. 19:162நா 16:9; தானி 9:18
2 ரா. 19:172ரா 16:8, 9; 17:6, 24
2 ரா. 19:18ஏசா 41:29
2 ரா. 19:18எரே 10:3
2 ரா. 19:19சங் 83:17, 18; ஏசா 45:5, 6
2 ரா. 19:20ஏசா 37:21, 22
2 ரா. 19:202ரா 19:15
2 ரா. 19:222ரா 19:10
2 ரா. 19:222ரா 18:30; ஏசா 10:12, 13
2 ரா. 19:22ஏசா 37:23-25
2 ரா. 19:232ரா 18:17
2 ரா. 19:232நா 32:17; ஏசா 10:10, 11
2 ரா. 19:25ஏசா 14:24
2 ரா. 19:25சங் 33:11
2 ரா. 19:25ஏசா 46:10
2 ரா. 19:25ஏசா 10:5; 37:26, 27
2 ரா. 19:26ஏசா 40:7
2 ரா. 19:27நீதி 5:21; எபி 4:13
2 ரா. 19:27ஏசா 37:28, 29
2 ரா. 19:28சங் 46:6; ஏசா 10:5, 15
2 ரா. 19:282ரா 18:35; ஏசா 10:12, 13
2 ரா. 19:28சங் 32:9
2 ரா. 19:282ரா 19:33
2 ரா. 19:29லேவி 25:4-6
2 ரா. 19:29ஏசா 37:30-32
2 ரா. 19:302நா 32:22; ஏசா 10:20
2 ரா. 19:31ஏசா 59:17; சக 1:14, 15
2 ரா. 19:32ஏசா 10:24
2 ரா. 19:322நா 32:22
2 ரா. 19:32ஏசா 37:33-35
2 ரா. 19:341சா 12:22; ஏசா 43:25; எசே 36:22
2 ரா. 19:342ரா 20:6; எரே 23:5
2 ரா. 19:34ஏசா 31:5
2 ரா. 19:352நா 32:21; ஏசா 31:8
2 ரா. 19:35யாத் 12:30; ஏசா 37:36-38
2 ரா. 19:36யோனா 1:2
2 ரா. 19:362ரா 19:7, 28
2 ரா. 19:372நா 32:21
2 ரா. 19:37ஆதி 8:4
2 ரா. 19:37எஸ்றா 4:2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 ராஜாக்கள் 19:1-37

2 ராஜாக்கள்

19 எசேக்கியா ராஜா அதைக் கேட்டவுடனே தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார். பின்பு, துக்கத் துணியை* போட்டுக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார்.+ 2 அதன்பின், அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும் செயலாளரான செப்னாவையும் மூத்த குருமார்களையும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியிடம்+ அனுப்பினார். அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு ஏசாயாவிடம் போய், 3 “‘இந்த நாள் நமக்கு இக்கட்டான நாள். இன்று நாம் அவமதிக்கப்பட்டோம்,* கேவலப்படுத்தப்பட்டோம். பிரசவ நேரம் நெருங்கியும் பிள்ளை பெற்றெடுக்கச் சக்தியில்லாத பெண்ணைப் போல ஆகிவிட்டோம்.+ 4 அசீரிய ராஜா தன்னுடைய ஊழியன் ரப்சாக்கேயை அனுப்பி, உயிருள்ள கடவுளைப் பழித்துப் பேசியிருக்கிறான்;+ அவன் பேசிய பேச்சையெல்லாம் உங்கள் கடவுளான யெகோவா கேட்டிருப்பார். அவனுக்கு யெகோவா தக்க தண்டனை தருவார். அதனால், இப்போது தேசத்தில் மீதியிருக்கிற மக்களுக்காக அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’+ என்று எசேக்கியா உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்றார்கள்.

5 எசேக்கியா ராஜாவின் ஊழியர்கள் இதை ஏசாயாவிடம்+ சொன்னபோது, 6 ஏசாயா அவர்களிடம், “‘யெகோவா சொல்வது என்னவென்றால், “அசீரிய ராஜாவின் ஊழியர்கள் என்னை நிந்தித்துப் பேசியதைக்+ கேட்டு நீங்கள் பயப்படாதீர்கள்.+ 7 அவன் மனதில் ஒரு யோசனையை வர வைப்பேன். ஒரு செய்தியைக் கேட்டு தன்னுடைய தேசத்துக்கு அவனைத் திரும்பிப் போக வைப்பேன்; அவனுடைய தேசத்திலேயே அவனை வாளுக்குப் பலியாக்குவேன்.”’+ இதை உங்கள் எஜமானிடம் போய்ச் சொல்லுங்கள்” என்றார்.

8 அசீரிய ராஜா லாகீசிலிருந்து போய்விட்டதை ரப்சாக்கே கேள்விப்பட்டு,+ அவரிடம் திரும்பிப் போனான். அப்போது, அசீரிய ராஜா லிப்னாவுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருந்தான்.+ 9 அந்தச் சமயத்தில், “எத்தியோப்பிய ராஜாவான திராக்கா உங்களோடு போர் செய்ய வந்திருக்கிறார்” என்று அசீரிய ராஜாவிடம் சொல்லப்பட்டது. அதனால், அவன் மறுபடியும் எசேக்கியாவிடம் தூதுவர்களை அனுப்பினான்.+ 10 அந்தத் தூதுவர்களிடம், “நீங்கள் யூதாவின் ராஜா எசேக்கியாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘“எருசலேமை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்கப்போவதில்லை”+ என்று நீ நம்புகிற கடவுள் சொன்னால் அதைக் கேட்டு ஏமாந்துவிடாதே. 11 இதோ பார்! அசீரிய ராஜாக்கள் மற்ற எல்லா தேசங்களையும் அடியோடு அழித்துப்போட்டதை நீ கேள்விப்படவில்லையா?+ நீ மட்டும் என் கையிலிருந்து தப்பித்துவிடுவாயா? 12 என்னுடைய முன்னோர்கள் மற்ற தேசங்களை அழித்தபோது அங்கிருந்த தெய்வங்களால் காப்பாற்ற முடிந்ததா? கோசான் மக்களும் ஆரான்+ மக்களும் ரேத்சேப் மக்களும் தெல்-ஆசாரில் குடியிருந்த ஏதேன் மக்களும் எங்கே? 13 காமாத்தின் ராஜாவும் அர்பாத்தின் ராஜாவும் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா+ நகரங்களின் ராஜாக்களெல்லாம் இப்போது எங்கே?’” என்று கேட்டான்.

14 அசீரிய ராஜா அனுப்பிய கடிதங்களைத் தூதுவர்களிடமிருந்து எசேக்கியா வாங்கிப் படித்தார். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்குப் போய் அவற்றை* யெகோவாவின் முன்னால் விரித்து வைத்து,+ 15 யெகோவா முன்னால் இப்படி ஜெபம் செய்தார்:+ “யெகோவாவே, இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே,+ நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள். 16 யெகோவாவே, தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள்!+ யெகோவாவே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!+ உயிருள்ள கடவுளாகிய உங்களைப் பழித்து சனகெரிப் என்னவெல்லாம் எழுதி அனுப்பியிருக்கிறான் என்று பாருங்கள். 17 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் மற்ற தேசங்களையும் அங்கிருந்த நகரங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்.+ 18 அங்கிருந்த மக்கள் வணங்கிய தெய்வங்களையும் நெருப்பில் எரித்துப்போட்டார்கள். அவையெல்லாம் கடவுள் கிடையாதே,+ மனுஷர்கள் செய்தவைதானே,+ வெறும் மரக்கட்டையும் கல்லும்தானே. அதனால்தான் அவர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 19 ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.+ அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.

20 பின்பு, எசேக்கியாவுக்கு ஆமோத்சின் மகன் ஏசாயா இப்படிச் செய்தி அனுப்பினார்: “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘அசீரிய ராஜா சனகெரிப்பைப்+ பற்றி நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன்.+ 21 யெகோவாவாகிய நான் அவனுக்கு எதிராகச் சொல்வது இதுதான்:

“சீயோன் கன்னிப்பெண் உன்னை ஏளனம் செய்கிறாள், கேலி செய்கிறாள்.

எருசலேம் மகள் உன்னைப் பார்த்துக் கிண்டலாகத் தலை ஆட்டுகிறாள்.

22 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்!

அவரையே நிந்தித்துவிட்டாய்!+

அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+

அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+

23 தூதுவர்களை அனுப்பி+ யெகோவாவுக்கே சவால் விட்டு,+

‘ஏராளமான போர் ரதங்களோடு வருவேன்,

மலைகளின் உச்சிக்கே ஏறுவேன்,

லீபனோனின் எல்லைகளுக்குப் போவேன்.

அங்கே உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களையும் செழிப்பான ஆபால் மரங்களையும் வெட்டுவேன்;

அதன் எல்லைகளுக்கும், அடர்த்தியான காடுகளுக்கும் போவேன்.

24 கிணறுகளைத் தோண்டி, புதுத் தண்ணீரைக் குடிப்பேன்;

என் பாதம் பட்டதும் எகிப்தின் ஆறுகளெல்லாம்* வறண்டுபோகும்’ என்று சொன்னாய்.

25 நடக்க வேண்டியதை நான்தான் வெகு காலத்துக்கு முன்பே முடிவுசெய்தேன்,+ இதை நீ கேள்விப்படவில்லையா?

நான்தான் ஆரம்பக் காலத்திலிருந்தே இதை ஏற்பாடு செய்தேன்.*+

இப்போது இதை நிறைவேற்றப்போகிறேன்.+

மதில் சூழ்ந்த நகரங்களை நீ மண்மேடுகளாக்குவாய்.+

26 அவற்றின் குடிமக்கள் எதுவும் செய்ய முடியாமல் தவிப்பார்கள்;

கதிகலங்கிப்போவார்கள், அவமானப்படுவார்கள்.

புல்பூண்டுகளைப் போல் வாடிப்போவார்கள்,+

கூரையில் முளைத்து, கிழக்குக் காற்றில் பட்டுப்போகும் புல்லைப் போல் ஆவார்கள்.

27 நீ எப்போது உட்காருகிறாய், எப்போது போகிறாய், எப்போது வருகிறாய் என்றெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்,+

எனக்கு எதிராக நீ கொதித்தெழுவதும் தெரியும்,+

28 என்மேல் இருக்கிற ஆத்திரத்தில்+ நீ கத்துவதைக் கேட்டேன்.+

அதனால் உன் மூக்கில் கொக்கி மாட்டி, உன் வாயில் கடிவாளம் போட்டு,+

வந்த வழியிலேயே உன்னைத் திரும்பிப் போக வைப்பேன்.”+

29 எசேக்கியா, உனக்கு நான் தரும் அடையாளம் இதுதான்: இந்த வருஷம் தானாக விளைந்ததை* சாப்பிடுவீர்கள்; அடுத்த வருஷம் அதிலிருந்து முளைக்கிற பயிர்களைச் சாப்பிடுவீர்கள்;+ ஆனால், அதற்கடுத்த வருஷம் நீங்களே விதைத்து அறுவடை செய்வீர்கள், திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.+ 30 யூதா மக்களில் மீதியிருக்கிற ஆட்கள்+ மரம்போல் வேரூன்றி நிற்பார்கள், காய்த்துக் குலுங்குவார்கள். 31 மீதியிருக்கிற மக்கள் எருசலேமிலிருந்தும், உயிர்தப்புகிற ஆட்கள் சீயோன் மலையிலிருந்தும் புறப்பட்டுப் போவார்கள். பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.+

32 அசீரிய ராஜாவைப் பற்றி யெகோவா சொல்வது என்னவென்றால்,+

“இந்த நகரத்துக்குள் அவன் வர மாட்டான்.+

இங்கே ஒரு அம்புகூட எறிய மாட்டான்.

கேடயத்தை எடுத்துக்கொண்டு போர் செய்ய மாட்டான்.

மண்மேடுகள் அமைத்து முற்றுகையிடவும் மாட்டான்.+

33 வந்த வழியிலேயே அவன் திரும்பிப் போவான்;

இந்த நகரத்துக்குள் நுழைய மாட்டான்” என்று யெகோவா சொல்கிறார்.

34 “என்னுடைய பெயருக்காகவும்+ என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும்+

இந்த நகரத்தைப் பாதுகாப்பேன்,+ இதைக் காப்பாற்றுவேன்.”’”

35 அன்றைக்கு இரவே யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ மக்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+ 36 அதனால், அசீரிய ராஜாவான சனகெரிப் நினிவேக்குத்+ திரும்பிப் போய் அங்கேயே தங்கினான்.+ 37 ஒருநாள், அவனுடைய தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் அவன் மண்டிபோட்டு வணங்கிக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய மகன்கள் அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு,+ அரராத் பகுதிக்குத்+ தப்பியோடினார்கள். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் எசரத்தோன்+ ராஜாவானான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்