உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 22
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 சாமுவேல் முக்கியக் குறிப்புகள்

      • தன்னைக் காப்பாற்றியதற்காகக் கடவுளை தாவீது புகழ்கிறார் (1-51)

        • “யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை” (2)

        • உண்மையுள்ளவர்களுக்கு யெகோவா உண்மையுள்ளவர் (26)

2 சாமுவேல் 22:1

இணைவசனங்கள்

  • +1சா 23:14; சங் 18:மேல்குறிப்பு; 34:19
  • +யாத் 15:1; நியா 5:1

2 சாமுவேல் 22:2

இணைவசனங்கள்

  • +சங் 31:3
  • +சங் 18:2, 3

2 சாமுவேல் 22:3

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “என்னை மீட்கும் கொம்பு.” சொல் பட்டியலில் “கொம்பு” என்ற தலைப்பைப் பாருங்கள்.

  • *

    வே.வா., “உயர்ந்த.”

இணைவசனங்கள்

  • +உபா 32:4; 1சா 2:1, 2
  • +ஆதி 15:1; உபா 33:29; சங் 3:3
  • +சங் 9:9; நீதி 18:10
  • +சங் 59:16
  • +ஏசா 12:2; லூ 1:46, 47; தீத் 3:4

2 சாமுவேல் 22:5

இணைவசனங்கள்

  • +சங் 69:14
  • +சங் 18:4

2 சாமுவேல் 22:6

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +சங் 116:3, 4
  • +சங் 18:5

2 சாமுவேல் 22:7

இணைவசனங்கள்

  • +சங் 142:1; யோனா 2:2
  • +யாத் 3:7; சங் 18:6; 34:15

2 சாமுவேல் 22:8

இணைவசனங்கள்

  • +நியா 5:4
  • +யோபு 26:11
  • +சங் 18:7-12; 77:18

2 சாமுவேல் 22:9

இணைவசனங்கள்

  • +ஏசா 30:27

2 சாமுவேல் 22:10

இணைவசனங்கள்

  • +சங் 144:5; ஏசா 64:1
  • +உபா 4:11; 1ரா 8:12; சங் 18:9; 97:2

2 சாமுவேல் 22:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “காற்றின்.”

இணைவசனங்கள்

  • +1சா 4:4; சங் 80:1; 99:1
  • +எபி 1:7

2 சாமுவேல் 22:12

இணைவசனங்கள்

  • +யோபு 36:29

2 சாமுவேல் 22:14

இணைவசனங்கள்

  • +யாத் 19:16; 1சா 2:10
  • +சங் 18:13-16; ஏசா 30:30

2 சாமுவேல் 22:15

இணைவசனங்கள்

  • +சங் 7:13; 77:17
  • +சங் 144:6

2 சாமுவேல் 22:16

இணைவசனங்கள்

  • +யாத் 15:8
  • +யாத் 14:21; சங் 106:9; 114:3

2 சாமுவேல் 22:17

இணைவசனங்கள்

  • +சங் 18:16-19; 124:2-4; 144:7

2 சாமுவேல் 22:18

இணைவசனங்கள்

  • +சங் 3:7; 56:9

2 சாமுவேல் 22:19

இணைவசனங்கள்

  • +1சா 19:11; 23:26; 2சா 15:10

2 சாமுவேல் 22:20

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “விசாலமான.”

இணைவசனங்கள்

  • +சங் 31:8
  • +சங் 149:4

2 சாமுவேல் 22:21

இணைவசனங்கள்

  • +1சா 26:23; 1ரா 8:32
  • +சங் 18:20-24; 24:3, 4

2 சாமுவேல் 22:23

இணைவசனங்கள்

  • +உபா 6:1; சங் 19:9
  • +உபா 8:11

2 சாமுவேல் 22:24

இணைவசனங்கள்

  • +சங் 84:11
  • +சங் 18:23; நீதி 14:16

2 சாமுவேல் 22:25

இணைவசனங்கள்

  • +யோபு 34:11; ஏசா 3:10; எபி 11:6
  • +சங் 18:24; நீதி 5:21

2 சாமுவேல் 22:26

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பற்றுமாறாதவரிடம்.”

  • *

    வே.வா., “பற்றுமாறாதவராக.”

இணைவசனங்கள்

  • +சங் 37:28; 97:10
  • +சங் 18:25-30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2002, பக். 5

    2/15/1993, பக். 19

2 சாமுவேல் 22:27

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சாமர்த்தியமாக.”

இணைவசனங்கள்

  • +மத் 5:8; 1பே 1:16
  • +சங் 125:5

2 சாமுவேல் 22:28

இணைவசனங்கள்

  • +யோபு 34:28
  • +தானி 4:37; 1பே 5:5

2 சாமுவேல் 22:29

இணைவசனங்கள்

  • +சங் 27:1
  • +சங் 97:11

2 சாமுவேல் 22:30

இணைவசனங்கள்

  • +சங் 18:29; பிலி 4:13; எபி 11:33, 34

2 சாமுவேல் 22:31

இணைவசனங்கள்

  • +உபா 32:4
  • +சங் 12:6; நீதி 30:5
  • +சங் 35:2; 91:4

2 சாமுவேல் 22:32

இணைவசனங்கள்

  • +ஏசா 44:6
  • +உபா 32:31; சங் 18:31-42

2 சாமுவேல் 22:33

இணைவசனங்கள்

  • +சங் 27:1; ஏசா 12:2
  • +ஏசா 26:7

2 சாமுவேல் 22:34

இணைவசனங்கள்

  • +ஏசா 33:15, 16; ஆப 3:19

2 சாமுவேல் 22:36

இணைவசனங்கள்

  • +சங் 18:35; 113:6-8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2020, பக். 8

    காவற்கோபுரம்,

    11/15/2012, பக். 17

    9/15/2010, பக். 14

    11/1/2004, பக். 29

2 சாமுவேல் 22:37

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கணுக்கால்கள்.”

இணைவசனங்கள்

  • +சங் 17:5

2 சாமுவேல் 22:39

இணைவசனங்கள்

  • +யாத் 14:13

2 சாமுவேல் 22:40

இணைவசனங்கள்

  • +1சா 23:5
  • +1சா 17:49; சங் 44:3, 5

2 சாமுவேல் 22:41

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “மவுனமாக்குவேன்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 49:8
  • +சங் 18:40

2 சாமுவேல் 22:42

இணைவசனங்கள்

  • +1சா 28:6; நீதி 1:28; ஏசா 1:15; மீ 3:4

2 சாமுவேல் 22:44

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “என்னைக் குறைசொல்கிற.”

இணைவசனங்கள்

  • +1சா 30:6; 2சா 15:12
  • +2சா 8:3; சங் 2:8; 60:8
  • +சங் 18:43-45

2 சாமுவேல் 22:45

இணைவசனங்கள்

  • +உபா 33:29

2 சாமுவேல் 22:46

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வாடிப்போவார்கள்.”

2 சாமுவேல் 22:47

இணைவசனங்கள்

  • +உபா 32:4
  • +சங் 18:46; 89:26

2 சாமுவேல் 22:48

இணைவசனங்கள்

  • +1சா 25:29; 2சா 18:19
  • +சங் 18:47; 110:1; 144:1, 2

2 சாமுவேல் 22:49

இணைவசனங்கள்

  • +2சா 5:12; 7:9
  • +சங் 18:48

2 சாமுவேல் 22:50

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இசை இசைப்பேன்.”

இணைவசனங்கள்

  • +உபா 32:43; சங் 117:1
  • +1நா 16:9; சங் 145:2; ரோ 15:9

2 சாமுவேல் 22:51

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மாபெரும் வெற்றிகளைக் குவிக்கிறார்.”

  • *

    வே.வா., “அபிஷேகம் செய்த.”

இணைவசனங்கள்

  • +சங் 2:6; 21:1
  • +சங் 89:20, 29; லூ 1:32, 33

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 சா. 22:11சா 23:14; சங் 18:மேல்குறிப்பு; 34:19
2 சா. 22:1யாத் 15:1; நியா 5:1
2 சா. 22:2சங் 31:3
2 சா. 22:2சங் 18:2, 3
2 சா. 22:3உபா 32:4; 1சா 2:1, 2
2 சா. 22:3ஆதி 15:1; உபா 33:29; சங் 3:3
2 சா. 22:3சங் 9:9; நீதி 18:10
2 சா. 22:3சங் 59:16
2 சா. 22:3ஏசா 12:2; லூ 1:46, 47; தீத் 3:4
2 சா. 22:5சங் 69:14
2 சா. 22:5சங் 18:4
2 சா. 22:6சங் 116:3, 4
2 சா. 22:6சங் 18:5
2 சா. 22:7சங் 142:1; யோனா 2:2
2 சா. 22:7யாத் 3:7; சங் 18:6; 34:15
2 சா. 22:8நியா 5:4
2 சா. 22:8யோபு 26:11
2 சா. 22:8சங் 18:7-12; 77:18
2 சா. 22:9ஏசா 30:27
2 சா. 22:10சங் 144:5; ஏசா 64:1
2 சா. 22:10உபா 4:11; 1ரா 8:12; சங் 18:9; 97:2
2 சா. 22:111சா 4:4; சங் 80:1; 99:1
2 சா. 22:11எபி 1:7
2 சா. 22:12யோபு 36:29
2 சா. 22:14யாத் 19:16; 1சா 2:10
2 சா. 22:14சங் 18:13-16; ஏசா 30:30
2 சா. 22:15சங் 7:13; 77:17
2 சா. 22:15சங் 144:6
2 சா. 22:16யாத் 15:8
2 சா. 22:16யாத் 14:21; சங் 106:9; 114:3
2 சா. 22:17சங் 18:16-19; 124:2-4; 144:7
2 சா. 22:18சங் 3:7; 56:9
2 சா. 22:191சா 19:11; 23:26; 2சா 15:10
2 சா. 22:20சங் 31:8
2 சா. 22:20சங் 149:4
2 சா. 22:211சா 26:23; 1ரா 8:32
2 சா. 22:21சங் 18:20-24; 24:3, 4
2 சா. 22:23உபா 6:1; சங் 19:9
2 சா. 22:23உபா 8:11
2 சா. 22:24சங் 84:11
2 சா. 22:24சங் 18:23; நீதி 14:16
2 சா. 22:25யோபு 34:11; ஏசா 3:10; எபி 11:6
2 சா. 22:25சங் 18:24; நீதி 5:21
2 சா. 22:26சங் 37:28; 97:10
2 சா. 22:26சங் 18:25-30
2 சா. 22:27மத் 5:8; 1பே 1:16
2 சா. 22:27சங் 125:5
2 சா. 22:28யோபு 34:28
2 சா. 22:28தானி 4:37; 1பே 5:5
2 சா. 22:29சங் 27:1
2 சா. 22:29சங் 97:11
2 சா. 22:30சங் 18:29; பிலி 4:13; எபி 11:33, 34
2 சா. 22:31உபா 32:4
2 சா. 22:31சங் 12:6; நீதி 30:5
2 சா. 22:31சங் 35:2; 91:4
2 சா. 22:32ஏசா 44:6
2 சா. 22:32உபா 32:31; சங் 18:31-42
2 சா. 22:33சங் 27:1; ஏசா 12:2
2 சா. 22:33ஏசா 26:7
2 சா. 22:34ஏசா 33:15, 16; ஆப 3:19
2 சா. 22:36சங் 18:35; 113:6-8
2 சா. 22:37சங் 17:5
2 சா. 22:39யாத் 14:13
2 சா. 22:401சா 23:5
2 சா. 22:401சா 17:49; சங் 44:3, 5
2 சா. 22:41ஆதி 49:8
2 சா. 22:41சங் 18:40
2 சா. 22:421சா 28:6; நீதி 1:28; ஏசா 1:15; மீ 3:4
2 சா. 22:441சா 30:6; 2சா 15:12
2 சா. 22:442சா 8:3; சங் 2:8; 60:8
2 சா. 22:44சங் 18:43-45
2 சா. 22:45உபா 33:29
2 சா. 22:47உபா 32:4
2 சா. 22:47சங் 18:46; 89:26
2 சா. 22:481சா 25:29; 2சா 18:19
2 சா. 22:48சங் 18:47; 110:1; 144:1, 2
2 சா. 22:492சா 5:12; 7:9
2 சா. 22:49சங் 18:48
2 சா. 22:50உபா 32:43; சங் 117:1
2 சா. 22:501நா 16:9; சங் 145:2; ரோ 15:9
2 சா. 22:51சங் 2:6; 21:1
2 சா. 22:51சங் 89:20, 29; லூ 1:32, 33
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 சாமுவேல் 22:1-51

2 சாமுவேல்

22 சவுலிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் யெகோவா தாவீதைக் காப்பாற்றினார்.+ அப்போது, யெகோவாவுக்கு முன்பாக தாவீது இந்தப் பாடலைப் பாடினார்.+ 2 அவர் பாடியது:

“யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை.+ என்னைக் காப்பாற்றுபவர்.+

 3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+

அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+

என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.

 4 எல்லா புகழையும் பெறத் தகுதியுள்ளவரான யெகோவாவை நான் கூப்பிடுவேன்,

எதிரிகளிடமிருந்து அவர் என்னைக் காப்பாற்றுவார்.

 5 மரண அலைகள் என்னைச் சுற்றி அடித்தன;+

ஒன்றுக்கும் உதவாதவர்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து எனக்குத் திகிலூட்டினார்கள்.+

 6 கல்லறையின்* கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின.+

சாவின் கண்ணிகள் என் முன்னால் இருந்தன.+

 7 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்,+

என் கடவுளை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.

அப்போது, அவருடைய ஆலயத்திலிருந்து அவர் என் குரலைக் கேட்டார்,

என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.+

 8 பூமி அதிர்ந்து பயங்கரமாகக் குலுங்கியது;+

அவருடைய கோபத்தால் வானத்தின் அஸ்திவாரங்கள் அதிர்ந்தன,+

அவை கிடுகிடுவென ஆடின.+

 9 அவருடைய மூக்கிலிருந்து புகை எழும்பியது.

சுட்டுப்பொசுக்கும் தீ அவர் வாயிலிருந்து புறப்பட்டது.+

தகதகக்கும் தணல்கள் அவரிடமிருந்து தெறித்தன.

10 அவர் இறங்கியபோது வானத்தை வளைத்தார்,+

கார்மேகங்கள் அவருடைய காலடியில் இருந்தன.+

11 கேருபீனின் மேல் ஏறி அவர் பறந்து வந்தார்.+

தேவதூதரின்* இறக்கைகள்மேல் காட்சி தந்தார்.+

12 பின்பு, இருளையும் கருத்த மழை மேகங்களையும்

ஒரு கூடாரம்போல் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்டார்.+

13 அவருடைய பிரகாசமான சன்னிதியில் நெருப்புத் தணல்கள் தகதகத்தன.

14 பின்பு, யெகோவா வானத்திலிருந்து இடிபோல் முழங்கினார்;+

உன்னதமான கடவுள் தன்னுடைய குரலைக் கேட்கச் செய்தார்.+

15 அம்புகளை எறிந்து+ எதிரிகளைச் சிதறிப்போக வைத்தார்;

மின்னலை அனுப்பி அவர்களைக் குழம்பிப்போக வைத்தார்.+

16 யெகோவா அதட்டினார்,

அவருடைய மூச்சுக்காற்று பலமாக அடித்தது.+

அப்போது, கடலின் அடிப்பரப்பு வெளியே தெரிந்தது;+

பூமியின் அஸ்திவாரங்களும் தெரிந்தன.

17 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,

என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+

18 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்,+

என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.

19 ஆபத்து நாளில் அவர்கள் எனக்கு எதிராக வந்தார்கள்,+

ஆனால், யெகோவா எனக்குத் துணையாக இருந்தார்.

20 பாதுகாப்பான* இடத்துக்கு என்னைக் கொண்டுவந்தார்;+

என்மேல் வைத்திருந்த பிரியத்தால் என்னைக் காப்பாற்றினார்.+

21 யெகோவா என் நீதிக்குப் பலன் தருகிறார்.+

கறைபடியாத என் கைகளுக்குப் பரிசு கொடுக்கிறார்.+

22 நான் எப்போதும் யெகோவாவின் வழிகளில் நடக்கிறேன்.

என் கடவுளைவிட்டு நான் விலகவில்லை, அந்தப் பாவத்தை நான் செய்யவில்லை.

23 அவருடைய நீதித்தீர்ப்புகளைக்+ கண் முன்னால் வைத்திருக்கிறேன்.

அவருடைய சட்டதிட்டங்களை விட்டுவிலக மாட்டேன்.+

24 அவர் முன்னால் எப்போதும் குற்றமற்றவனாக இருப்பேன்,+

தவறு செய்யாமல் ஜாக்கிரதையாக இருப்பேன்.+

25 யெகோவா என் நீதிக்குப் பலன் தரட்டும்.+

கறைபடியாமல் இருக்கும் எனக்குப் பலன் கொடுக்கட்டும்.+

26 உண்மையுள்ளவரிடம்* நீங்கள் உண்மையுள்ளவராக* நடந்துகொள்கிறீர்கள்;+

குற்றமற்றவரிடம் நீங்கள் குற்றமற்றவராக நடந்துகொள்கிறீர்கள்;+

27 தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்,+

குறுக்குபுத்திக்காரரிடம் நீங்கள் புத்திசாலித்தனமாக* நடந்துகொள்கிறீர்கள்.+

28 தாழ்மையுள்ளவர்களைக் காப்பாற்றுகிறீர்கள்,+

கர்வமுள்ளவர்களை உங்களுடைய கண்கள் வெறுக்கின்றன; நீங்கள் அவர்களைத் தாழ்த்துகிறீர்கள்.+

29 யெகோவாவே, என் விளக்கு நீங்கள்தான்.+

என் இருளை வெளிச்சமாக்குகிறவர் யெகோவாதான்.+

30 உங்கள் துணையால் கொள்ளைக்கூட்டத்தைத் தாக்குவேன்;

உங்கள் சக்தியால் மதிலையும் தாண்டுவேன்.+

31 உண்மைக் கடவுளுடைய வழிகள் குறை இல்லாதவை.+

யெகோவாவுடைய வார்த்தைகள் புடமிடப்பட்டவை.+

தன்னிடம் தஞ்சம் தேடி வருகிற எல்லாருக்கும் அவர் கேடயமாக இருக்கிறார்.+

32 யெகோவாவைத் தவிர வேறு கடவுள் உண்டா?+

நம் கடவுளைத் தவிர வேறு கற்பாறை உண்டா?+

33 உண்மைக் கடவுள் எனக்கு வலிமையான கோட்டையாக இருக்கிறார்,+

அவர் என் வழியைச் சீராக்குவார்.+

34 அவர் என் கால்களை மானின் கால்களைப் போலாக்குகிறார்.

உயரமான இடங்களில் என்னை நிற்க வைக்கிறார்.+

35 போர் செய்ய என் கைகளுக்குப் பயிற்சி தருகிறார்;

அதனால், என் கைகளால் செம்பு வில்லை வளைக்க முடியும்.

36 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்,

உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+

37 நான் நடக்கும் பாதையை அகலமாக்குகிறீர்கள்.

அதனால், என் கால்கள்* தடுமாறாது.+

38 நான் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய்த் தீர்த்துக்கட்டுவேன்.

அவர்களை அடியோடு அழித்துவிட்டுத்தான் திரும்புவேன்.

39 அவர்களை ஒழித்துக்கட்டுவேன், மறுபடியும் எழுந்து வர முடியாதபடி நொறுக்குவேன்;+

அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.

40 போர் செய்ய நீங்கள் எனக்குப் பலம் தருவீர்கள்.+

எதிரிகளை என் காலடியில் விழ வைப்பீர்கள்.+

41 என் பகைவர்களைப் பின்வாங்கி ஓட வைப்பீர்கள்.+

என் விரோதிகளை நான் ஒழித்துக்கட்டுவேன்.*+

42 அவர்கள் உதவி கேட்டுக் கதறுகிறார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.

அவர்கள் யெகோவாவிடமும் கதறுகிறார்கள், ஆனால் அவர் பதில் சொல்வதில்லை.+

43 தரையில் கிடக்கிற தூசியைப் போல் அவர்களை நான் தூள்தூளாக்குவேன்;

அவர்களைச் சுக்குநூறாக்கி, தெருக்களில் கிடக்கிற சேற்றைப் போல் மிதித்துப்போடுவேன்.

44 என்னை எதிர்க்கிற* ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுவீர்கள்.+

என்னைப் பாதுகாத்து தேசங்களுக்குத் தலைவனாக்குவீர்கள்;+

முன்பின் தெரியாத மக்கள் எனக்குச் சேவை செய்வார்கள்.+

45 மற்ற தேசத்து மக்கள் என் முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+

என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு எனக்குக் கீழ்ப்படிவார்கள்.

46 மற்ற தேசத்து மக்கள் வெலவெலத்துப்போவார்கள்.*

அவர்களுடைய கோட்டைகளிலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வருவார்கள்.

47 யெகோவாதான் உயிருள்ள கடவுள்! அவரே என் கற்பாறை!+ அவருக்குப் புகழ் சேரட்டும்!

கடவுள்தான் என்னை மீட்கும் கற்பாறை, அவர் போற்றப்படட்டும்.+

48 உண்மைக் கடவுள் எனக்காகப் பழிவாங்குகிறார்.+

மக்களை என் முன்னால் அடிபணிய வைக்கிறார்.+

49 எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறார்.

என்னைத் தாக்க வருகிறவர்களின் கைக்கு எட்டாதபடி என்னைத் தூக்கிக்கொள்கிறார்.+

கொடியவனிடமிருந்து என்னைப் பாதுகாக்கிறார்.+

50 அதனால் யெகோவாவே, எல்லா மக்கள் மத்தியிலும் உங்களுக்கு நன்றி சொல்வேன்,+

உங்களுடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்:*+

51 தான் நியமித்த ராஜாவை மீட்பதற்காக அவர் மாபெரும் செயல்களைச் செய்கிறார்.*+

தான் தேர்ந்தெடுத்த* தாவீதுக்கும் அவருடைய சந்ததிக்கும்

மாறாத அன்பை என்றென்றும் காட்டுகிறார்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்