உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

c படங்களின் விளக்கம்: கூட்டத்துக்கு முன்பும், கூட்டத்தின்போதும், அதற்குப் பின்பும் நடக்கிற விஷயங்களை இந்த மூன்று படங்கள் காட்டுகின்றன. படம் 1: புதிதாக கூட்டத்துக்கு வந்திருக்கிற ஒருவரை ஒரு மூப்பர் அன்பாக வரவேற்கிறார். ஓர் இளம் சகோதரர் மைக்கை எடுத்துவைக்கிறார். ஒரு சகோதரி, வயதான இன்னொரு சகோதரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். படம் 2: இளைஞர்களும் வயதானவர்களும் காவற்கோபுர படிப்பில் பதில் சொல்வதற்குக் கைகளைத் தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். படம் 3: ஒரு கணவனும் மனைவியும் ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். நன்கொடைப் பெட்டியில் நன்கொடை போடுவதற்கு ஓர் அம்மா தன்னுடைய பிள்ளைக்கு உதவி செய்கிறார். ஒரு சகோதரர், பிரசுர இலாகாவைப் பார்த்துக்கொள்கிறார். இன்னொரு சகோதரர், வயதான ஒரு சகோதரியை உற்சாகப்படுத்துகிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்