அடிக்குறிப்பு
c அர்மகெதோன் போருக்கு முன்னால் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ள, கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! என்ற புத்தகத்தின் 21-வது அதிகாரத்தைப் பாருங்கள். மாகோகு தேசத்தின் கோகுவுடைய தாக்குதலைப் பற்றியும், அர்மகெதோன் போரின்போது தன்னுடைய மக்களை யெகோவா எப்படிக் காப்பாற்றுவார் என்பதைப் பற்றியும் விவரமாகத் தெரிந்துகொள்ள, தூய வணக்கம்—பூமியெங்கும்! என்ற புத்தகத்தின் 17, 18 அதிகாரங்களைப் பாருங்கள்.