அடிக்குறிப்பு
c வார்த்தைகளின் விளக்கம்: இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிற “பாதிக்கப்பட்டவர்” என்ற வார்த்தை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையைக் குறிக்கிறது. அந்தக் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தவறாக நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தக் குழந்தை ஒரு அப்பாவி என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறோம்.