உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

c எருசலேமின்மீதான ரோமர்களின் முதல் தாக்குதலுக்கும் (பொ.ச. 66) அதன் அழிவுக்கும் இடையே நடந்த சம்பவங்களைப்பற்றி ஜொஸீஃபஸ் எழுதுகிறார்: “இரவு நேரத்தில் பேரழிவை உண்டாக்கும் ஒரு சூறாவளி ஆரம்பித்தது; புயற்காற்று சீறியது, மழை விசைமாரிப் பெய்தது, மின்னல்கள் இடைவிடாமல் தொடர்ந்தன, இடிமுழக்கங்கள் பயமுறுத்தின, பூமி பிரமாண்டமான சப்தங்களோடு அதிர்ந்தது. மனித இனத்திற்கு ஆபத்து என்பது காரியங்களின் முழு கட்டமைப்பின் இந்த வீழ்ச்சியினால் மிகத் தெளிவாக முன்னறிவிக்கப்பட்டது, அறிகுறிகள் ஓர் இணையற்ற பேரழிவை அடையாளப்படுத்தின என்று யாராலும் சந்தேகிக்க முடியவில்லை.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்