உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 10
  • “உனக்கு இருக்கிற பலத்தோடு நீ புறப்பட்டுப் போ”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “உனக்கு இருக்கிற பலத்தோடு நீ புறப்பட்டுப் போ”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • தைரியமாகவும் ஜாக்கிரதையாகவும் நடந்துகொண்டார்
    கடவுளின் கைப்பிடித்து தைரியமாக நடங்கள்
  • ‘யெகோவாவுடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • மூப்பர்களே—கிதியோனிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • தலைக்கனத்தை பிடுங்கியெறியுங்கள், மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 10
கிதியோனும் அவருடைய ஆட்களும் கைகளில் தீப்பந்தத்தையும் ஊதுகொம்பையும் வைத்துக்கொண்டு முழங்குகிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“உனக்கு இருக்கிற பலத்தோடு நீ புறப்பட்டுப் போ”

சவாலான வேலையை யெகோவா கிதியோனுக்கு கொடுத்தார் (நியா 6:2-6, 14)

அதை செய்ய தனக்குத் தகுதியில்லை என்று கிதியோன் நினைத்தார் (நியா 6:15; w02 2/15 பக். 5-6)

யெகோவா கொடுத்த பலத்தில் அந்த வேலையை நல்லபடியாக செய்து முடித்தார் (நியா 7:19-22; w05 7/15 பக். 16 பாரா 3)

இரண்டு சகோதரர்கள் ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணிடம் பேசுவதற்காக அவரிடம் போகிறார்கள். ஒரு சகோதரர் வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார், இன்னொருவர் அந்த வீல் சேரை தள்ளுகிறார்.

நம்முடைய பலத்தையெல்லாம் பயன்படுத்தி தன்னை வணங்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். நம்முடைய பலவீனங்களைச் சமாளித்து நாம் வெற்றியடைய, அவருடைய சக்தி நமக்கு உதவும்.—ஏசா 40:30, 31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்