பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாக்கோபு 1-2
பாவத்துக்கும் மரணத்துக்கும் கொண்டுபோகும் வழி
உங்கள் மனதில் கெட்ட யோசனைகள் வந்தால் இப்படிச் செய்யுங்கள்:
வேறு ஏதாவது விஷயத்தில் கவனத்தைத் திருப்புவதற்குக் கடினமாக முயற்சி செய்யுங்கள்.—பிலி 4:8
ஆசைக்கு அடிபணிந்துவிட்டால் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.—உபா 32:29
ஜெபம் செய்யுங்கள்.—மத் 26:41
உங்களுக்குக் கெட்ட யோசனைகள் வந்தால், என்ன நல்ல விஷயங்களில் உங்கள் கவனத்தைத் திருப்பலாம்?