வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜூலை 2-8
கடவுளுடைய வார்த்தை புத்தகத்தை அளிக்கும்போது
1. எதை நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்?
2. எந்த உதாரணங்களைப் பயன்படுத்துவீர்கள்?
ஜூலை 9-15
நியாயங்கள் புத்தகத்தின் பொருத்தமான முன்னுரைகளைப் பயன்படுத்துவதை கலந்தாலோசியுங்கள்
1. பக்கம் 10, “பைபிளும்/கடவுளும்.”
2. பக்கம் 11, “எதிர்காலமும்/பாதுகாப்பும்.”
3. பக்கம் 13, “வாழ்க்கையும்/மகிழ்ச்சியும்.”
ஜூலை 23-29
நீங்கள் எப்படி
1. முதல் சந்திப்பின்போது ஒரு மறுசந்திப்புக்காக அஸ்திபாரத்தைப் போடுவீர்கள்?
2. வீட்டு பைபிள் படிப்புக்கு எவ்வாறு ஆர்வத்தைத் தூண்டுவீர்கள்?