வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
பிப்ரவரி 6 -12
திறம்பட்ட முன்னுரைகள்
1. நீங்கள் ஏன் திட்டவட்டமாக பேச வேண்டும்?
2. சிநேகப்பான்மையான மனநிலை ஏன் முக்கியமானது?
3. வீட்டுக்காரரை சம்பாஷணையில் உட்படுத்துவது எப்படி?
பிப்ரவரி 13 -19
பைபிளுக்குக் கவனத்தைத் திருப்புங்கள்
1. செவி கொடுப்போரை ஏன் பைபிளிடம் வழி நடத்தவேண்டும்?
2. இது எவ்வாறு செய்யப்படலாம்?
3. வசனங்களைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை ஏன் விளக்க வேண்டும்?
பிப்ரவரி 20 -26
வீட்டுக்காரரிடம் காரணங்களை எடுத்துக் காட்டுங்கள்
1. ஒரு பொதுமேடை எவ்வாறு அமைக்கப்படலாம்?
2. பேசும் குறிப்புகளின் எண்ணிக்கையை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?
3. வீட்டுக்காரரின் கருத்தை ஏன் கவனிக்க வேண்டும்?
பிப்ரவரி 27 -மார்ச் 5
ஆர்வத்தை வெளிக்காட்டுங்கள்
1. இது ஏன் முக்கியம்?
2. ஆர்வம் எவ்வாறு காட்டப்படலாம்?
மார்ச் 6 -12
பிரசுர அளிப்பின் அம்சங்கள்
1. பிரசுரங்களிலிருந்து என்ன திட்டவட்டமான குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவீர்கள்?
2. என்ன உதாரணங்கள் சிறப்பித்துக்காட்டப்படலாம்?