பாடல் 88
உங்கள் வழிகளை கற்றுக்கொடுங்கள்
1. யெ-கோ-வா-வே ஓ-டோ-டி நான் வந்-தே-னே,
நீர் சொல்-வ-தை கேட்-க வந்-தே-னே.
உம் வார்த்-தை-தா-னே என் பா-தைக்-கு தீ-பம்,
என் வாழ்-வை க-ரை-சேர்க்-கும் ஓ-டம்.
(பல்லவி)
என் செ-வி-கள் உம் சொல்-லை நே-சிக்-க
கொஞ்-சம் எ-னக்-கு கற்-றுத்-தா-ருங்-கள்.
என் கால்-க-ளும் துள்-ளல் போட்-டு செல்-ல
உம் பா-தை-க-ளை கற்-றுத்-தா-ருங்-கள்.
2. உம் வார்த்-தை-யின் ஞா-ன-மே ஆழ் க-டல்-போல்,
ப-ரந்-து வி-ரிந்-தி-ட கண்-டேன்.
உம் வார்த்-தைக்-குள்-ளே நான் மூழ்-கி-டு-வே-னே,
தி-னம் பு-து இன்-பங்-கள் காண்-பேன்.
(பல்லவி)
என் செ-வி-கள் உம் சொல்-லை நே-சிக்-க
கொஞ்-சம் எ-னக்-கு கற்-றுத்-தா-ருங்-கள்.
என் கால்-க-ளும் துள்-ளல் போட்-டு செல்-ல
உம் பா-தை-க-ளை கற்-றுத்-தா-ருங்-கள்.