இன்னும் தெரிந்துகொள்ள
jw.org வெப்சைட்டில், “வேலையும் பணமும்” என்ற தலைப்பில் தேடுங்கள். ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நிறைய கட்டுரைகளை அந்தப் பகுதியில் பார்க்க முடியும். கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க அவை நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன. அவற்றில் சில:
“குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?”