டோமெனிக் அலேசியா: மனநோயிலும் மலர்ந்த நம்பிக்கை
மனநோயில் போராடிக்கொண்டிருந்த டோமெனிக், சந்தோஷத்தையும் நிம்மதியையும் தேடி அலைந்தார். அது ஓபெரா இசையில் கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், கடவுளுடைய வார்த்தையான பைபிள் மட்டும்தான் உண்மையான சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தரும் என்று இப்போது புரிந்துகொண்டார்.