உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 நவம்பர் பக். 1-32
  • படிப்பு இதழ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிப்பு இதழ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 நவம்பர் பக். 1-32
எஸ்றாவும் மற்ற இஸ்ரவேலர்களும் ஆலயத்தில் அழுது புலம்புகிறார்கள். எஸ்றா தரையிலிருந்து எழுந்த நிற்க செக்கனியா உதவி செய்கிறார்.

படிப்பு இதழ்

நவம்பர் 2023

படிப்புக் கட்டுரைகள்: ஜனவரி 8–பிப்ரவரி 4, 2024

© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.

இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள் புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.

அட்டைப் படம்:

மக்கள் செய்த பாவங்களை நினைத்து எஸ்றா ஆலயத்தில் அழுது புலம்பி ஜெபம் செய்கிறார். மக்களும் அழுகிறார்கள். செக்கனியா எஸ்றாவிடம், “இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது . . . நாங்கள் உங்களோடு இருப்போம்” என்று சொல்லி ஆறுதல்படுத்துகிறார்.—எஸ்றா 10:2, 4. (படிப்புக் கட்டுரை 48, பாரா 17)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்